கோயிலில் பாவை விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாவை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை, பாடல் போட்டி நடைபெற்றது. இதில் 250 பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெகநாதன் தலைமை தாங்கி பரிசு வழங்கி பாரட்டினார்.