பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

ருத்ராச்சாம் அணிந்தவர் அணியாதவரை பார்த்து வணங்க கூடாது. அவ்வாறு வணங்கினால் பாவம் என்கிறது வேதம். யாருக்கு பாவம்? அணிந்தவருக்குத்தான் பாவம். அதனால் வணக்கம் என்று வார்த்தையாக சொன்னால் போதும் …