Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்இந்தோனேஷியாவில் புதைந்திருக்கும் இந்து கடவுள்: தோண்ட தோண்ட வரும் சிலைகள்

இந்தோனேஷியாவில் புதைந்திருக்கும் இந்து கடவுள்: தோண்ட தோண்ட வரும் சிலைகள்

- Advertisement -
- Advertisement -

vinayagar - Dhinasari Tamil vinayagar1 - Dhinasari Tamilஇந்து மதம் உலகம் முழுவதும் பரவிய ஒரு மதம் என்பதும் மதங்களுக்கு எல்லாம் முன்னோடிய மதம் என்றும் நம் முன்னோர்கள் உறுதியாக கூறியுள்ள நிலையில் அதை நிரூபிப்பது போல் ஆங்காங்கே சான்றுகள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இந்தோனேஷியாவில் இந்து கடவுள் தோண்ட தோண்ட கிடைத்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் புதையுண்ட பண்டைய இந்து கோவில்களும், கடவுள்களும் கண்டெடுக்கப்படுவது அன்றாட நிகழ்வாகி உள்ளது. அந்த வரிசையில் சமீபத்தில் இந்தோனேசிய அகழ்வாராய்ச்சி துறையினர் பெரிய விநாயகர் சிலை ஒன்றை தேசா ஈரொனயன் என்கிற இடத்தில் கண்டெடுத்தனர். இப்போது அந்த சிலை ஜோக்ஜகர்தா தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்துக்களின் ஆதிக்கத்தில் இந்தோனேசியா இருந்தது என்பதை பூதகரமாக்க பூமியில் இருந்து ஒவ்வொரு இரகசியமாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,080FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,944FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

புஷ்பா பட பாடலுக்கு இரயிலில் இளைஞரின் அட்டகாசம்! வைரல்!

புஷ்பா திரைப்படப் பாணியில் மும்பை உள்ளூர் ரயிலில் ஒரு இளைஞர் நடந்துக் கொண்டது பயணிகளுக்கு...

அகண்டா: ஓடிடி ரீலிஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி...

Ak: என்ன செஞ்சாலும் வைரல் தான்!

பொங்கல் ரிலீசாக ஜனவரி 13ம் தேதி ரிலீசாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் வலிமை...

குடும்பத்தோடு பொங்கல்.. புன்னகை இளவரசி கூறிய வாழ்த்து!

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. அதனைத் தொடர்ந்து...

Latest News : Read Now...