More
    Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்கார்த்திகை சஷ்டி .... முருகன் சூரசம்ஹாரம் செய்த நாள் ...

    To Read in other Indian Languages…

    கார்த்திகை சஷ்டி …. முருகன் சூரசம்ஹாரம் செய்த நாள் …

     

    இரண்டு மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு கிறிஸ்த்துவ பிறப்புக்கு முன்பே (நமக்கு தற்போது கிடைக்கும சரித்திர மற்றும் நூல்கள் கொண்டு ) முருகன் , (ஸ்கந்த) வழிபாடு வட இந்திய அரசர்களால் மிக மிக உயர்வில் இருந்தது ..

    அந்த கால கட்டத்தில் புத்த மற்றும் சமண மதங்கள் தலை தூக்கி சீனா மற்றும் கிழக்கத்திய நாடுகளில் பரவின (கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே) ..

    இதில் ஒரு ஆச்சரியமான விசயம் , சமண புத்த மத கோட்பாடுகளில் சொல்லப்பட்டதற்கு மாறாக … ஒரே ஒரு ஹிந்து காக்கும் கடவுளான ஸ்கந்தன், வழிபாடு சீனா மற்றும் உலகெங்கும் பரவியது ..

    ஸ்ரீலங்காவில் “கண்டி கதிர்காம ” ஆலயம் புத்த மற்றும் ஹிந்து இருவராலும் வழிபட படும் முருகன் கோவில் …

    சீனர்கள் ஸ்கந்தனை “Weituo” (a young heavenly general, the guardian deity of local monasteries and the protector of Buddhist dharma) என அழைக்கின்றனர் ..

    இராக் நாட்டை சேர்ந்த “Yazidi” இனத்தை சேர்ந்த மக்கள் (இந்த வருட நோபல் பரிசு இந்த இன பெண் ஒருவருக்கு அளிக்கப்பட்டது உங்களுக்கு தெரிந்து இருக்கும் )

    “Melek Taus” (Peacock Angel) என்கிற நமது மயில் வாகனனான முருகனை அவர்களது கடவுளாக வழிபாட்டு வருவதை நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள் .. இவர்கள் நாகரீகம் சுமார் 5000 ஆண்டு பழமையானது !!

    “Tawsi Melek was the first to emerge from the Light of God in the form of a seven-rayed rainbow, which is a form he still today continues to manifest within to them (usually as a rainbow around the Sun). But the Yezidis also claim that Tawsi Melek and the six Great Angels are collectively the seven colors of the rainbow. Therefore,>>> the six Great Angels <<<(note this six angles ) were originally part of Tawsi Melek, the primal rainbow emanation, who bifurcated to become the rainbow’s seven colors, which are collectively the Seven Great Angels. Of the seven colors produced from the primal rainbow, Tawsi Melek became associated with the color blue, because this is the color of the sky and the heavens, which is the source of all colors”

    ஸ்கந்தனை பற்றி படிக்க படிக்க எனக்கு மலைப்பாக இருக்கிறது .. ஹிந்து மதத்தில் எந்த ஒரு தெய்வ வழிபாடும் இவ்வளவு உலக அளாவிய தாக்கம் கொண்டதாக அறியவில்லை

    மேலே காணும் இராக்கிய ” யாழ்தி ” இன புத்தங்கள் காணும் விசயம் ..

    ‘The Skanda-like motifs found in Rig Veda are found in other Vedic texts, such as section 6.1-3 of the Shatapatha Brahmana.[24] In these, the mythology is very different for Kumara, as Agni is described to be the Kumara whose mother is Ushas (goddess Dawn) and whose father is Purusha”

    நமது ருக் வேதம் சொல்லுகிற படி .. நேற்று நாம் கண்ட “உஷா தேவி” யின் குமரன் இவர் என்று சொல்லியதை … அப்படியே யாழ்தி இன மக்களும் சொல்லுகிறார்கள் !!!

    சூரியனின் கதிர்க்களில் இருந்து தோன்றியவர் என்று அறியப்படுவது … கடந்த ஆறு நாட்கள் “சஷ்டி விரதம் ” இருத்தலும் .. வட நாட்டில் இதே காலத்தை விரதம் இருத்தலும் … பல விசயங்களை நம்மை பல பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி செலுத்துகின்றன ..

    இவ்வளவு சிறப்பான, …. சில காலத்திற்கு முன்பாக தோன்றிய பௌத்த சமண…. கொடூர அகமதிய மதங்களை வென்று வாழும் சனாதன மதம் சத்தியாமாக நமது காலத்தையும் … கடந்து வாழும் .. மக்களை நல்வழி படுத்தும் என மனம் அமைதி கொள்கிறது

    கந்தனுக்கு அரோகரா ….

    முருகன் அடி தொழுவோம் ..

    – விஜயராகவன் கிருஷ்ணன்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    ten − one =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...

    Exit mobile version