spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம்!

திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம்!

- Advertisement -

thirupputkuzhi vijayaraghavaperumalகாஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி ஸ்ரீவிஜயராகவ பெருமாள் திருக்கோயிலில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பிரமோத்ஸவம் தொடங்குகிறது.

விவரம்.. ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோயிலில், திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவன் மாசி பிரம்மோற்ஸவம்!

thirupputkuzhi vijayaraghavar brahmotsav

மாசி திருமூலம் (1/3/2019) வெள்ளிக்கிழமை த்வஜாரோஹனம்.  ஸ்ரீ மணவாளமாமுனிகள் திருநக்ஷத்திரத்தில் தொடக்கம்.

3/3/2019 ஞாயிற்றுக்கிழமை கருடசேவை

7/3/2019 வியாழக்கிழமை திருத்தேர்

8/3/2019 வெள்ளிக்கிழமை திருப்பாதஞ்சாடி ( தொட்டி ) திருமஞ்சனம் திருமண்காப்பு சேவை ; மாலை கீல் குதிரை வாஹனம்

9/3/2019 மாசி ரேவதி சனிக்கிழமை தீர்த்தவாரி

10/3/2019 ஞாயிற்றுக்கிழமை – த்வாதசாராதனம். த்வஜாவரோஹனம்

  • தகவல்: விஎன் கேசவபாஷ்யம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe