ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மீக கேள்வி பதில்.....!

ஆன்மீக கேள்வி பதில்…..!

-

- Advertisment -

சினிமா:

ஆசியாவின் செக்ஸி ஆண் மீது சுனைனாவிற்கு க்ரஷாம்!

ரசிகர் ஒருவர் சினிமாத் துறையில் உங்களின் முதல் க்ரஷ் யார்? என்று கேள்வி எழுப்பினார்.

ரஜினி ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி! சட்டமன்ற தேர்தலில் நிற்கவில்லை!

பல வருடங்களாக தீவிர அரசியலுக்கு ரஜினி வருவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்கிற அறிவிப்பே பெரும் ஆனந்தமாக இருந்தது.

குயின் வெப் சீரிஸ்ஸில் முத்தக்காட்சி! சர்ச்சையானதா?

ஜெயலலிதாவாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு சக்தி ஷேஷாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.எம்.ஆர் கதாபாத்திரம் எம்.ஜி.ஆர் ஆக சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் கேரக்டர் ரம்யா கிருஷ்ணனிடம் ராணி என்று கூறும் காட்சியும்,

தலைவர் சொல்லித்தான் ராகவா லாரன்ஸ், கமலைப் பாத்தாரோ?!

ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ், சிறுவயதில் கமல்ஹாசன் பட போஸ்டர்களில் சாணி அடித்ததாக பேச்சுவாக்கில் சொன்னார்.
-Advertisement-

இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை… இது காலத்தின் கட்டாயம்!

அது இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை நீள்கிறது..!விரைவில் அனைத்து நாடுகளிலும் வரும்!

இங்கிலாந்திலும் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிஜேபி’!

"இந்நேரத்துக்கு ஏது கடை? ஷட்டர் மூடிருப்பான். பிரியாணிக்கு பாக்சிங் தான் செய்யோணும்" - கவலையுடன் கூட்டம் கலைகிறது.

எங்களுக்காக முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்! காவலர்களின் கெஞ்சல் குரல்!

எங்களது காவலர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம் பிரச்னை இல்லாமல் வாழ, இந்தக் கோரிக்கையை முதல்வர் செவிமடுத்து, செயலாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு பதிவு சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது...

படுகேவலம்! பாகிஸ்தான் பேச்சை எதிரொலித்த காங்கிரஸ்! தோலுரித்துக் காட்டிய அமித் ஷா!

வாழைப் பழத்தில் ஊசி ஏத்துவது போல் ஒன்றுமே தெரியாத மாதிரியே நடு சபையில் காங்கிரஸின் கோர முகத்தைக் கிழித்து எறிந்த உள்துறை அமைச்சரின் பேச்சில் வெளிப்பட்டவை.

இந்திய பொருட்களுக்கு தடை நீக்கம்; வங்க தேசம் அதிரடி அறிவிப்பு.!

இதுகுறித்து வெயிடப்பட்டுள்ள அறிக்கையில் வங்கதேசம் குறிப்பிடுகையில்., அக்வுடா மற்றும் ஸ்ரீமந்த்பூர் நிலப்பரப்பு துறைமுகங்களில் இருந்து ஒன்பது பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை வங்கதேசம் இப்போது நீக்கியுள்ளது.

இந்திய குடியுரிமை இல்லாதவர்கள் குடியுரிமை கேட்டு பதிவு செய்யலாம்–சுப்பிரமணியசாமி.!

இந்திய குடியுரிமை சட்ட பற்றி முழுமையாக தெரியாமல் எதிர் கட்சியினர் பேசி வருகின்றனர்.

அம்பலப் படுத்துவோம்! திமுக போராட்ட அறிவிப்பு!

இலங்கையில் பவுத்த மதவாதிகளால் தமிழ் இந்துக்களும், இஸ்லாமியர்களும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல்: கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

அந்தந்த மாவட்டங்களில் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க தகுந்த சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.65, ஆகவும், டீசல் விலை...

ஜெகன்காரு! சட்டம் போட்டால் போதாது… 21 நாட்களுக்குள் செய்து காட்டுங்கள்!

மகளிருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறினார் நாரா லோகேஷ்.

தாய்க்காக லைசன்ஸ் வாங்க உருமாறிச் சென்ற மகன்!

பிரேசிலில் உள்ள நோவாமுட்டும் பரானா நகரை சேர்ந்தவர் டோனா மரியா. இந்தப் பெண், ஓட்டுனர் உரிமம் பெற விரும்பினார். இதற்கான சோதனைக்கு 3...

மதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்!

16.12.2019 முதல் 31.12.2019 வரை ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

வீடு கட்டித் தராமல் ஏமாற்றிய கட்டுமான நிறுவனம்! 6 பேர் மீது வழக்கு பதிவு!

ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான நிறுவனத்தினர் 30 சதவீதம் மட்டுமே கட்டுமானப் பணிகளை முடித்துள்ளனர். மேற்கொண்டு வேலை எதுவும் செய்யவில்லை.

சரியான பேரு ‘ராகுல் ஜின்னா’; சொந்தம் கொண்டாடி ஏமாத்துற பேரு ‘ராகுல் காந்தி’: சொந்தம் கொண்டாட விரும்பாத பேரு ‘ராகுல் சாவர்க்கர்’!

சரியான பேரு ‘ராகுல் ஜின்னா’; சொந்தம் கொண்டாடி ஏமாத்துற பேரு ‘ராகுல் காந்தி’: சொந்தம் கொண்டாட விரும்பாத பேரு ‘ராகுல் சாவர்க்கர்’!
- Advertisement -
- Advertisement -


கேள்வி:- தசாவதாரத்தில் புத்தர் அவதாரம் ஒன்றா? வரலாற்றில் காணப்படும் கௌதம புத்தர் இவர்தானா? ” நமோ பௌத்தாவதாராய தைத்யஸ்த்ரீ மானபஞ்சினே ஆசின்த்யாஸ்வத்த ரூபாய ராமாயாபந் நிவாரிணே!” என்று ஸ்ரீமதாபன்னிவாரக ஸ்தோத்திரத்தில் உள்ளது. இது பற்றி விளக்கவும் ….!

பதில்:- தசாவதாரங்களில் குறிப்பிடப்படும் புத்தர் கௌதமபுத்தர் அல்ல! புராதன புராண நூல்களைப் பரிசீலித்தால் இந்த விஷயம் தெளிவாகப் புரியும். திரிபுர அசுரர்களின் மனைவிகள் மகா பதிவிரதைகள். அவர்களின் பதிவிரதை சக்தியால் த்ரிபுராசுரர்களை யாராலும் வெல்ல இயலவில்லை. அப்போது அந்த சக்தியை அழிப்பதற்காக லோக க்ஷேமத்திற்காகவும் தர்ம ரட்சணைக்காகவும் ஸ்ரீமகா விஷ்ணு புத்தர் வடிவெடுத்தார். ஆனால் அந்த புத்தரும் கௌதம புத்தரும் அவதாரத்திலும் வடிவத்திலும் வெவ்வேறானவர்கள். அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகு ரூபத்துடன் ஒரு அத்தி மரத்தடியில் தோன்றினார் மகா விஷ்ணு. புத்தர் அவதாரத்தில் அவரைப் பார்த்து மோகம் அடைந்து பதிவிரதா தர்மத்தை விட்டு விலகினார்கள் அப்பெண்கள். அதனால் த்ரிபுர அரசர்களின் பலம் குன்றியது. சிவபெருமான் கையால் அவர்கள் வதைக்கப்பட்டார்கள்.

இதே விஷயம் ஆபன்னிவாரக ராமரக்ஷா ஸ்தோத்திரத்தில் உள்ளது. “தைத்யஸ்த்ரீ மானபஞ்சினே!” என்றால் “ராட்சச பெண்களின் பதிவிரதை தன்மையை பங்கம் செய்தவன்” என்று பொருள். இவ்வாறு நம் புராணங்களில் புத்தர் பற்றி கூறப்பட்டுள்ளது.

மேற் சொன்ன சம்பவம் பற்றி அன்னமய்யா தசாவதார வர்ணனையில் குறிப்பிட்டுகிறார். “புரசதுல மானமுலு பொல்லசேஸின சேயி. ஆகசான பாரே ஊரி அதிவலமானமுல காகுசேயுவாடு” என்று கீர்த்தனை செய்துள்ளார். “ஆகாசத்தில் திரியும் ஊரார்கள் திரிபுர ராட்சசர்கள். அவர்களின் மனைவியரை தர்மம் தவறச் செய்தவர்”. அப்போதைய நிலைமையை பொறுத்து லோக ரட்சணைக்காக விஷ்ணு எடுத்த அவதாரம் அது. அந்த புத்தருக்கும் கௌதம புத்தரும் சம்பந்தம் இல்லை.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
தமிழில்- ராஜி ரகுநாதன்

Sponsors

Sponsors

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,939FansLike
178FollowersFollow
728FollowersFollow
14,700SubscribersSubscribe

சமையல் புதிது :

கட்டாயம் இப்படி செஞ்சு பாருங்க காலிபிளவர் சப்பாத்தி!

பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். இல்லையென்றால் அதையும் துருவிக் கொள்ளலாம். துருவிய காலிபிளவர், பச்சைமிளகாய்,சீரகம்,உப்பு,மஞ்சள்தூள் ஆகியனவற்றைக் கோதுமை மாவுடன் சேர்த்துக் கைகளால் கிளறி விடவும்.

ஆரோக்கிய சமையல்: சன்னா ரைஸ்!

அதில் புதினா,கொத்தமல்லி சேர்த்து வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.பின் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

உங்க பச்சாவுக்காக ரிச்சா ஒரு ரெசிப்பி!

பின் பன்னீரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். குக்கர் சூடானதும் நெய்யில் சீரகத்தை தாளிக்கவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |