துங்காவில் கரைபுரளும் வெள்ளம் ! தீவாய் காட்சி தரும் சிருங்கேரி !

sringeri - Dhinasari Tamilசிருங்கேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக துங்கா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடத்தில் அமைந்துள்ள பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. துங்காவில் நீர் மட்டம் அதிகரித்து யாத்ரி நிவாஸ் வரை பரவியது. சேது பாலம் வழியாக நடந்து நரசிம்ம வனம் செல்ல முடியாது. நரசிம்ம வனமுக்கு வாகனத்தில் தான் செல்லமுடியும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow Dhinasari on Social Media

19,118FansLike
377FollowersFollow
71FollowersFollow
0FollowersFollow
3,304FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-
Exit mobile version