June 21, 2021, 2:48 am
More
  - Advertisement -

  CATEGORY

  தெய்வத் தமிழ்

  கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா : ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

  இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர்

  சிறிய கோவில்களில் #பூஜை #செய்யும் #பூஜாரி #சாமி #ஆடும் #போது, பெரிய கோவிலில் மந்திரம் ஓதிபூஜைசெய்பவர் சாமி ஆடுவது இல்லை ஏன் ?

  “இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்ப காலத்தும் துன்ப காலத்தும், ஆவிகளை ஒத்த சிறு தெய்வங்களுக்கு உணவு படைத்து காவு கொடுப்பது சிறு தெய்வ வழிபாடு“ என்பது பாவாணர் கூற்று.

  செங்கோட்டை நித்யகல்யாணி கோவிலில்  மாதாந்திர திருவாசகம் முற்றோதுதல் 

  செங்கோட்டை இலத்தூர் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து ஆரூத்ரா திருவாசக கமிட்டி சார்பில் 15வது மாதாந்திர ஆரூரதிருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை நடைபெற்றது.

  சொந்தமா ஒரு வீடு வாங்கணுமா ? பாந்தமா இதச் சொல்லுங்க !

  சொந்தவீடு ஆசை இல்லாதவர்களே இல்லை. வீட்டை எங்கே வாங்கலாம், எப்படி வாங்கலாம், இ.எம்.ஐ ல வாங்கணுமா,இப்படி ஏக பிரச்சனை,சந்தேகம், ஆனா எப்படி ஆனாலும் சொந்தமா ஒரு வீடு எப்படியும் வேண்டும். சொந்தவீடு அமைய இந்த...

  அத்திவரதர் தரிசனம்; புதிய கட்டுப்பாடு விதித்த ஆட்சியா்……!

  அத்திவரதரை தரிசிக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடு விதித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் திரளான பக்தா்கள் சாமி தாிசனம் செய்தனா். 

  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அ‌‌ஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்த தினமான நேற்று ஆனி வருசாபிஷேக விழா நடந்தது.

  ஆன்மிகமும், அறிவியலும் ஒன்றுக்கொன்று இணைந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுப் பாடல்– திருவெம்பாவை பாடல் 16

  ஆன்மிகமும், அறிவியலும் ஒன்றுக்கொன்று இணைந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுப் பாடல்   திருவெம்பாவை பாடல் 16 முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னில்...

  அப்பா தயவில் வரல… உழைத்து வந்த எனக்கு எவ்ளோ கெத்து இருக்கும்?! ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!

  கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி ராயகோட்டை பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், கே.பி.முனுசாமி இந்த மண்ணின் மைந்தர் என்றும், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் இந்த...

  நல்லவர்கள் கொண்டாடும் நாள்!

  என் அம்மா திருமழிசையாழ்வரை தான் கடைசியாக சேவித்தார். அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டை விட்டு வெளியே வந்த போது ”அம்மா… இன்னும் எவ்வளவு நாள் ?” என்ற கேள்வி என் மனதில் ஓடத் தொடங்கியது. ...

  சந்தப் பா கொண்டு தெய்வத்தமிழைச் சொந்தமாக்கிய திருமழிசைப் பிரான்!

  திருமழிசைபிரான்  திருநட்சத்திரம்: தை - மகம் திருமழிசை ஆழ்வார் 216 பாசுரங்களை அருளினார். திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்), நான்முகன் திருஅந்தாதி (96 பாசுரங்கள்).திருமழிசையாழ்வார் பெருமாளின் ஐந்து நிலைகளில் (பரம், வியூஹம், விபவம்,...

  திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்! பாசுரம் 24-30

  திருப்பாவையில் ஐதீகங்கள்: கதே ஜலே சேது பந்தம் தகப்பனாருக்கும் மகளுக்கும் பணி என்று ஜீயர் அருளிச் செய்வர். நின் கையில் வேல் போற்றி..மூவாயிரப்படி… பாசுரம்- 24 வெள்ளம் அடித்து வடிந்த பிறகு அணை கட்டுவது போல்...

  திருப்பாவை – 30 வங்கக் கடல் கடைந்த…

  வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை, அணி புதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்னசங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்எங்கும் திருவருள்பெற்...

  திருப்பள்ளியெழுச்சி பனுவல் – 7

  மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 7வது பனுவலை குறித்து நாம் காண இருக்கிறோம். "அதி பழச்சுவையென அமுதென” என்று தொடங்கும் பாடலின் மூலம் பரம்பொருளான ஈசன் பழத்தைப் போன்ற சுவையானவன், அவன் மிகவும் அரிதானவன்...

  திருப்பாவை பாசுரம் 28 (கறவைகள் பின் சென்று)

  கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,இறைவா,...

  திருப்பாவை – பாசுரம் 27 (கூடாரை வெல்லும் சீர்)

  கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமேதோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடி இருந்து குளிர்ந்தேலோர்...

  திருப்பள்ளியெழுச்சி – பனுவல் 6

  மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 6 பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம். பப்பற வீட்டிருந்து என்று தொடங்கும் இந்தப் பாடலில் மாணிக்கவாசகர், பக்தர்கள் எந்த மனநிலையில் வழிபாடு செய்கிறார்கள் என்பது...

  திருப்பாவை பாசுரம் 26 (மாலே மணிவண்ணா)

  மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வனபால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவேசாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரேகோல விளக்கே கொடியே விதானமேஆலின் இலையாய் அருளேலோர்...

  திருப்பாவை பாசுரம் 25 (ஒருத்தி மகனாய்ப் பிறந்து)

  ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னைஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடிவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர்...

  திருப்பாவை- பாசுரம் 24 (அன்று இவ் வுலகம் அளந்தாய்)

  அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றிசென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றிபொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றிகன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றிகுன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றிவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றிஎன்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர்...

  திருப்பாவையில் ஐதீகங்கள் – பாசுரம் 23!

  (மூவாயிரப்படி, ஆறாயிரப்படி, நாலாயிரப்படி வியாக்யானங்களில்...) அழகர் கிடாம்பி ஆச்சான் அருளப்பாடு ஒன்று சொல்லிக்காண் என்ன, அபராத ஸஹஸ்ர பாஜனம் என்று தொடங்கி அகதிம் என்ன, நம் இராமானுசன் உடையராய் இருந்து வைத்து அகதிம்...

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  22FollowersFollow
  74FollowersFollow
  1,261FollowersFollow
  0SubscribersSubscribe

  Latest news