June 21, 2021, 2:57 am
More
  - Advertisement -

  CATEGORY

  தெய்வத் தமிழ்

  திருப்பாவை பாசுரம் – 23 (மாரி மலை முழைஞ்சில்)

  மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறிமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுபோதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா உன்கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த...

  திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – பாசுரம் 22

  அங்கணிரண்டும் கொண்டு..எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ..ஆறாயிரப்படி திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு என்று , எம்பெருமான் தன் திருக்கண்களால் ஒரே சமயத்தில் கோபத்தையும் குளிர்ச்சியையும் எப்படி கொடுக்க முடியும் என்று...

  திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 21

  வள்ளல் பெரும் பசுக்கள் .. ஆறாயிரப்படி உதார : சந்தர்ஸயன் என்றார் ஆளவந்தார். அதாவது இந்த பசுக்கள் பாலை கொடுக்கும்போது மற்றவர்களுக்கு உதவுவதாக நினைத்து...

  திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் பாசுரம்-19

  தத்துவம் தகவன்று.. ஆறாயிரப்படி. இங்கு பெருமாள் சரணாகத ரக்‌ஷகன் என்பதை தெரிவிக்கும் விதமாக ஆறாயிரப்படியில் ஒரு நிக்ழ்வு கோடிக்குக் காட்டப்படுகிறது. கபோதஸ்தானீயனாகில் என்று. ஸ்ரீ விபீஷணாழ்வான் பெருமாள சரணம் புக வந்தபோது சுக்ரீவ மஹாராஜா அதை...

  திருப்பாவை பாசுரம் 22 (அங்கண் மா ஞாலத்து)

  அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலேசெங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்...

  அரசாண்ட ஆண் மூலம்! அனுமன் என்ற அன்புத் தொண்டன்!

  மார்கழி மாதம், மூல நட்சத்திரம் அனுமனின் அவதாரமாகக் கொண்டாடப்படுகிறது! "ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்" என்று சிலர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள்! இது சற்று அபத்தமான உளறல் என்றாலும், இங்கே...

  திருப்பாவை பாசுரம் 21 (ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி)

  ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலேபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர்...

  திருப்பாவை பாசுரம் 20 (முப்பத்து மூவர் அமரர்க்கு)

  முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனைஇப்போதே எம்மை நீராட்டேலோர்...

  திருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)

  குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிகொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்மைத்தடங் கண்ணினாய் நீஉன் மணாளனைஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய். விளக்கம்:முந்தைய...

  திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்- பாசுரம் 18

  உந்து மதகளிற்றன் …. சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! எம்பெருமானார் உகந்த பாட்டு! எம்பெருமானார் இந்தப் பாட்டை அனுசந்தித்துச் செல்லும் வேளையில் ஸ்ரீ பெரிய நம்பி திருவாசல் கதவை...

  திருப்பாவை – பாசுரம் 18 (உந்து மதகளிற்றன்)

  உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்பந்தார்விரலி உன்மைத்துனன் பேர்பாடச்செந்தாமரைக் கையால் சீரார் வளைஒலிப்பவந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். விளக்கம்:முந்தைய...

  திருப்பாவை பாசுரம் 17 (அம்பரமே தண்ணீரே)

  அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கேஎம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்அம்பரமூ டறுந் தோங்கி உலகளந்தஉம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்செம்பொற் கழலடிச் செல்வா பலதேவாஉம்பியும் நீயுன் உறங்கேலோர்...

  திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம்-16

  நாலாயிரப்படி அவதாரிகை. திருவனந்தபுரத்திலே ஒரு பாகவதரோடே மூன்று பிள்ளைகள் ஸ்ரீ ராமாயணம் அதிகரித்துச் சொன்ன வார்த்தையை நினைப்பது. ஒரு ஸ்ரீவைஷ்ணவரின் மூன்று குமாரர்கள் ஸ்ரீ ராமாயணம் கற்றவுடன், அதன் தாத்பர்யத்தை, அதாவது தேர்ந்த கருத்தைச்...

  திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் (பாசுரம் 15)

  நீ ஒருவர்க்கும் விரோதி இல்லை. நீ புக்குத் திருவடி தொழு என்ன, ஆழ்வான் வார்த்தையை நினைப்பது ... உனக்கென்ன வேறுடையை - மூவாயிரப்படி. எல்லே இளங்கிளியே பாசுரத்தில், ஒரு பெண்பிள்ளை தான் மட்டும் தனியாக...

  திருப்பாவை (பாசுரம் 15) எல்லே இளக்கிளியே…

  எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோசில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடேலோர்...

  திருப்பாவை- பாசுரம் 14 உங்கள் புழைக்கடை

  உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானைப் பாடேலோர்...

  திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 13 நண்ணாள். நாலாயிரப்படி

  நண்ணாள் - நாலாயிரப்படி! ஆண்டாள், திரு ஏகாதசி பட்டினி விட்டு, பட்டரை "தீர்த்தம் தாரும்" என்ன, இப்பெரிய திருநாளில் இதொரு திரு ஏகாதஸி எங்ஙனே தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டிகோள்" என்றருளிச் செய்தார்! கூரத்தாழ்வானின் தேவியார்...

  திருப்பாவை – பாசுரம் 13 புள்ளின்வாய் கீண்டானை

  புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதேபள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர்...

  திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 12 கனைத்திளம்…

  விடுகையும் உபாயம் அல்ல; பற்றுகையும் உபாயம் அல்ல: விடுவித்துப் பற்றுவிக்குமவனே உபாயம் - பிள்ளைத் திருநறையூர் அரையருக்கு நஞ்சீயர் வார்த்தை. - நாலாயிரப்படி. "ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ.."….எல்லா...

  திருப்பாவை பாசுரம் – 11 கற்றுக் கறவைக் கணங்கள்

  கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்துசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றம்ஒன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடசிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீஎற்றுக்கு உறங்கும்...

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  22FollowersFollow
  74FollowersFollow
  1,261FollowersFollow
  0SubscribersSubscribe

  Latest news