29 C
Chennai
02/07/2020 11:46 AM

CATEGORY

தெய்வத் தமிழ்

தமிழ்மறை தந்த பன்னிருவர்: பேயாழ்வார்!

பேயாழ்வார் திருச்சரிதம் மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * –...

தமிழ்மறை தந்த பன்னிருவர்: பொய்கையாழ்வார்!

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை *ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! * – எப்புவியும்பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் *தேசுடனே தோன்று சிறப்பால். – மணவாள மாமுனிகளின் உபதேசரத்னமாலை

தமிழ் காத்த ஐயம்பெருமாள் கோனார்: பிறந்த தினம் செப்டம்பர் 5

தமிழர்களால் தவிர்க்க முடியாதது கோனார் தமிழ் உரை. கோனார் தமிழ் உரையின் ஆசிரியர் ...

அத்திவரதா் தரிசனத்தில் குவா…குவா…!

அத்திவரதர் கோயில் வளாகத்தில் நிறைமாத கர்ப்பிணியான விஜயாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா : ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர்

சிறிய கோவில்களில் #பூஜை #செய்யும் #பூஜாரி #சாமி #ஆடும் #போது, பெரிய கோவிலில் மந்திரம் ஓதிபூஜைசெய்பவர் சாமி ஆடுவது இல்லை ஏன் ?

“இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்ப காலத்தும் துன்ப காலத்தும், ஆவிகளை ஒத்த சிறு தெய்வங்களுக்கு உணவு படைத்து காவு கொடுப்பது சிறு தெய்வ வழிபாடு“ என்பது பாவாணர் கூற்று.

செங்கோட்டை நித்யகல்யாணி கோவிலில்  மாதாந்திர திருவாசகம் முற்றோதுதல் 

செங்கோட்டை இலத்தூர் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து ஆரூத்ரா திருவாசக கமிட்டி சார்பில் 15வது மாதாந்திர ஆரூரதிருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை நடைபெற்றது.

சொந்தமா ஒரு வீடு வாங்கணுமா ? பாந்தமா இதச் சொல்லுங்க !

சொந்தவீடு ஆசை இல்லாதவர்களே இல்லை. வீட்டை எங்கே வாங்கலாம், எப்படி வாங்கலாம், இ.எம்.ஐ ல வாங்கணுமா,இப்படி ஏக பிரச்சனை,சந்தேகம், ஆனா எப்படி ஆனாலும் சொந்தமா ஒரு வீடு எப்படியும் வேண்டும். சொந்தவீடு அமைய இந்த...

அத்திவரதர் தரிசனம்; புதிய கட்டுப்பாடு விதித்த ஆட்சியா்……!

அத்திவரதரை தரிசிக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடு விதித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் திரளான பக்தா்கள் சாமி தாிசனம் செய்தனா். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அ‌‌ஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்த தினமான நேற்று ஆனி வருசாபிஷேக விழா நடந்தது.

ஆன்மிகமும், அறிவியலும் ஒன்றுக்கொன்று இணைந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுப் பாடல்– திருவெம்பாவை பாடல் 16

ஆன்மிகமும், அறிவியலும் ஒன்றுக்கொன்று இணைந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுப் பாடல்   திருவெம்பாவை பாடல் 16 முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னில்...

அப்பா தயவில் வரல… உழைத்து வந்த எனக்கு எவ்ளோ கெத்து இருக்கும்?! ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி ராயகோட்டை பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், கே.பி.முனுசாமி இந்த மண்ணின் மைந்தர் என்றும், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் இந்த...

நல்லவர்கள் கொண்டாடும் நாள்!

என் அம்மா திருமழிசையாழ்வரை தான் கடைசியாக சேவித்தார். அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டை விட்டு வெளியே வந்த போது ”அம்மா…...

சந்தப் பா கொண்டு தெய்வத்தமிழைச் சொந்தமாக்கிய திருமழிசைப் பிரான்!

திருமழிசைபிரான்  திருநட்சத்திரம்: தை - மகம் திருமழிசை ஆழ்வார் 216 பாசுரங்களை அருளினார். திருச்சந்த விருத்தம் (120...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்! பாசுரம் 24-30

திருப்பாவையில் ஐதீகங்கள்: கதே ஜலே சேது பந்தம் தகப்பனாருக்கும் மகளுக்கும் பணி என்று ஜீயர் அருளிச் செய்வர். நின்...

திருப்பாவை – 30 வங்கக் கடல் கடைந்த…

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை, அணி புதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்னசங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்கிப்...

திருப்பள்ளியெழுச்சி பனுவல் – 7

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 7வது பனுவலை குறித்து நாம் காண இருக்கிறோம். "அதி பழச்சுவையென அமுதென” என்று தொடங்கும் பாடலின் மூலம் பரம்பொருளான ஈசன்...

திருப்பாவை பாசுரம் 28 (கறவைகள் பின் சென்று)

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கு இங்கு ஒழிக்க...

திருப்பாவை – பாசுரம் 27 (கூடாரை வெல்லும் சீர்)

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமேதோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்ஆடை உடுப்போம்...

திருப்பள்ளியெழுச்சி – பனுவல் 6

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 6 பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம். பப்பற வீட்டிருந்து என்று தொடங்கும் இந்தப் பாடலில் மாணிக்கவாசகர், ...

Latest news

இபி கொடுத்த இடி: ஏழை தொழிலாளியின் குட்டி வீட்டுக்கு வந்த மின் கட்டணம் ரூ.2.92 லட்சம்!

வீரப்பன் தமது குடும்பத்துடன் குடியிருப்பதோ இரண்டு சிறிய அளவிலான வீடுகளே.

விருதுநகரில் ஊரடங்கை பயன்படுத்தி பதுங்கி இருக்கும் நக்சலேட்? தீவிர தேடுதல் வேட்டை!

சுற்றி திரிவோரிடம் இவர்கள் தீவிர விசாரணையை நடத்தி வருவதோடு அவர்களின் சுய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்!

சிறு அலட்சியம் உயிரைப் பறிக்கும் என்பதை உணர்ந்து கவனமாக செயல்படாவிட்டால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இயலாது.

இளம் வயதினரை குறி வைக்கிறதா கொரோனா?

மதுரையில் பெரும்பாலானோர் 20 முதல் 50 வயதை உடையவர்களே அதிகமாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மதுரையில் கொரோனா பாதிப்பு...

பிரதமர் சீனாவின் சமூக ஊடகமான வீபோவிலிருந்து விலகல்!

சீனாவுக்குத் தனது வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுச் சமூக ஊடகமான வீபோவிலிருந்து தனது கணக்கை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி வெளியேறியுள்ளார்.