Explore more Articles in

மந்திரங்கள் சுலோகங்கள்

சகலமும் தரும் நரசிம்மர் துதி!

ஸ்ரீநரசிம்மர்துதி”-பன்னிருதிருநாமங்கள்-தினமும். நரஹரியாகத் தோன்றிய நாரணரே, உமது பன்னிரு திருநாமங்களைச் சொல்கிறேன். பிரகாச ஒளிபொருந்தியவர் என்பதால் மகாஜ்வாலன். சினம் மிக்க சிம்மமாதலால் உக்ரசீயம். அச்சமூட்டும் கூரிய பற்களை உடையவர் ஆதலின் வஜ்ர தம்ஷ்ட்ரன். மேதாவியாக விளங்குபவன் என்பதால் அதிசதுரன். மனிதனும் சிம்மமும் சேர்ந்த...

பெருமாள் 108 போற்றி!

பெருமாள் 108 போற்றி ஓம் ஹரி ஹரி போற்றிஓம் ஸ்ரீஹரி போற்றிஓம் நர ஹரி போற்றிஓம் முர ஹரி போற்றிஓம் கிருஷ்ணா ஹரி போற்றிஓம் அம்புஜாஷா போற்றிஓம் அச்சுதா போற்றிஓம் உச்சிதா போற்றிஓம் பஞ்சாயுதா...

இன்று பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன்: ஏகாதசி ஸ்லோகம்!

ஏகாதசி ஸ்லோகம் வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம்ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்தம் அஜமவ்யயம்நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம்கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம்...

ஶ்ரீ ரங்கநாத அஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஶ்ரீ ரங்கநாதஷ்டகம் ஆனந்தரூபே நிஜபோதரூபேப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபேசசாங்கரூபே ரமணீயரூபேஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே (1) பொருள்:ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும், அழகிய உருவமுடையவரும்,...

அனுமன் சாலீசா: தமிழில்..!

ஸ்ரீஹனுமான் சாலீஸா விருத்தம் (த்யானம்): மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாடகுருநாதனே துணை வருவாய் (2) வாயுபுத்ரனே வணங்கினேன் (2) ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே ஜயஹனுமானே..ஞானகடலே, உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1) ராமதூதனே..ஆற்றலின் வடிவமே, அஞ்ஜனை...

திருவாதிரை ஸ்பெஷல்: நடராஜர் பத்து!

நடராஜப்பத்து ! மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீமறைநான்கின் அடிமுடியும்நீமதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீமண்டலமிரண்டேழும்நீ,பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ,பிறவும்நீ ஒருவநீயே,பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீபெற்றதாய் தந்தைநீயே,பொன்னும் நீ பொருளும்நீ யிருளும்நீஒளியும்நீ போதிக்கவந்தகுருநீ,புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்தபுவனங்கள் பெற்றவனும்நீஎண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்குரைகளார்க்...
Exit mobile version