ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் அஷ்ட சித்திகள் என்ன தெரியுமா?

அஷ்ட சித்திகள் என்ன தெரியுமா?

தனம், லக்ஷ்மி இவற்றை இழந்து பிச்சை எடுப்பான். எஜமானி கொடுக்காவிட்டாலும் பெற்றுக்கொள்ள வேண்டிய பிராமணன் கேட்டு பெறாவிட்டால் இருவரும் நரகத்துக்கு போவார்கள். இறுதியில் எஜமானி நோய்வாய்ப்படுவான். பிராமணர்களை துன்புறுத்தினால் வம்சத்திற்கு தீங்கு நேரிடும்.

-

- Advertisment -

சினிமா:

‘அந்த’ மாதிரி காட்சிக்கு நடிக்கவே அழைக்கிறார்கள்! குமுறும் நடிகை!

நல்ல கதைகள் என்றால் சம்பளத்தை குறைக்கவும் தயார் என்று கூறியிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

30 ஆயிரம் கோடி வருமானத்திற்கு வேறு வழி இருந்தா பாருங்க..! தமிழக அரசுக்கு தயாரிப்பாளர் ராஜன் ஆதங்கம்!

தாலிக்கு தங்கத்தை நீங்களே கொடுத்துவிட்டு அந்த தாலியை நீங்களே அறுக்காதீர்கள்.

மூடுவிழா காண்கிறது… ஹைதராபாத் ராமா நாயுடு ஸ்டூடியோ! காரணம் இதுதான்!

35 ஆண்டுகளுக்கு மேலாக வரலாறு கொண்ட இந்த ஸ்டூடியோ இப்போது மூடப்பட போகிறது. இந்த செய்தியை ராமாநாயுடு ஸ்டுடியோஸ் ஓனர் பிரமுக இயக்குனர் டி. ரமேஷ் பாபு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் இது உண்மை என்று இண்டஸ்ட்ரியில் பலமாக பேசப்படுகிறது.
-Advertisement-

பைக் திருட்டு பார்ட்டி சந்தோஷ் மாட்டியது எப்படி தெரியுமா? ரொம்பவே ஆச்சரியப் படுவீங்க!

சமூக வலைத்தளங்களில் இன்றைய பரபரப்பு சர்ச்சையாக இருப்பது, ரஜினியை யார் நீங்க என்று கேட்டு, அன்று அவரை அசிங்கப்படுத்துவதாக நினைத்து இன்று அசிங்கப்பட்ட சந்தோஷ் என்ற இளைஞனைப் பற்றித்தான்!

எங்க கிராமத்துக்குள்ள சர்ச் வரக்கூடாது: போராடிய மக்களின் உறுதி!

எங்க கிராமத்துக்குள்ளாற சர்ச் எல்லாம் கட்டப்படவே கூடாது என்று உறுதியுடன் ஒரு கிராமமே இருந்து தடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகல்: ஒரு பார்வை!

ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வை தாங்கள் விருப்பத்திற்கேற்ப அரசியல் சுயநிர்ணயம் செய்துக் கொள்ளும் பொருட்டு பொதுவாக்கெடுப்பு சர்வதேச கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும்.

மதுரை – கோவிலின் ஒரு பகுதியில் நவீன கழிப்பிடம் கட்டி வசூல்! பாஜக., திமுக., பிரமுகர்களின் மோதல்!

மதுரையில் கோயில் இடத்தில் கழிப்பறை கட்டி, வாடகைக்கு விட்ட நபர் குறித்த விவகாரத்தில், பாஜக., ஐடி பிரிவினருக்கும் திமுக.வின் பிடி ராஜனுக்கும் டிவிட்டர் போர் மூண்டிருக்கிறது.

பிப் 24. ஜெ.வின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு!

பட்ஜெட் தொடர்பான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் குடியுரிமை சட்டத்திருத்தம்,...

30 தோப்புக்கரணம் போட்டா… ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ஃப்ரீ… ஃப்ரீ.. ஃப்ரீ.!

நீங்கள் தில்லியில் உள்ள ஆனந்தவிஹார் டெர்மினல் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றால் பிளாட்பாரம் டிக்கெட்டை தேவையான பணம் கொடுத்து பெற வேண்டியது இல்லை.

பாகிஸ்தானில் தயாரான 14 குண்டுகள் கேரளத்தில் கண்டெடுப்பு!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழவில் பாகிஸ்தானில் தயாரான குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.81, ஆகவும், டீசல்...

மூடுவிழா காண்கிறது… ஹைதராபாத் ராமா நாயுடு ஸ்டூடியோ! காரணம் இதுதான்!

35 ஆண்டுகளுக்கு மேலாக வரலாறு கொண்ட இந்த ஸ்டூடியோ இப்போது மூடப்பட போகிறது. இந்த செய்தியை ராமாநாயுடு ஸ்டுடியோஸ் ஓனர் பிரமுக இயக்குனர் டி. ரமேஷ் பாபு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் இது உண்மை என்று இண்டஸ்ட்ரியில் பலமாக பேசப்படுகிறது.

ஷீரடி எக்ஸ்பிரஸ் எஞ்ஜினில் இருந்து பெட்டிகள் கழன்று ஓடியதால்… பயணிகள் அலறல்!

இந்த ரயில் விஜயவாடா அஜித்சிங் நகரில் மெதுவாகச் சென்றபோது திடீரென எஞ்ஜினை விட்டு ரயில் பெட்டிகள் தனியாகக் கழன்று ஓடின.

பாஜக., இருக்கும் வரை… ஸ்டாலினை முதல்வர் ஆக விடமாட்டோம்!

தமிழக ஆட்சி தானாக விழும் என ஸ்டாலின் காத்துகொண்டு இருக்கிறார். பாஜக இருக்கும் வரை தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக விடமாட்டோம்…

2021க்கு தயாராகும் அழகிரியின் கணக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அனேகமாக வரும் ஆகஸ்ட் மாதத்தில் 2021ஐ கணக்கு வைத்து, ரஜினி தனது கட்சி மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம், தனது கலைஞர் திமுகவை மு.க.அழகிரி அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்!

எங்க கிராமத்துக்குள்ள சர்ச் வரக்கூடாது: போராடிய மக்களின் உறுதி!

எங்க கிராமத்துக்குள்ளாற சர்ச் எல்லாம் கட்டப்படவே கூடாது என்று உறுதியுடன் ஒரு கிராமமே இருந்து தடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவிகள் மது அருந்தும் வீடியோ; ராமதாஸ் வேதனை!

மாணவிகள் சீருடையுடன் மது அருந்துவதாக காணொலி காட்சிகள் பரவி வருவது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
- Advertisement -
- Advertisement -

எட்டுவித நித்திய கர்மாக்கள் எவை?

சந்தியாவந்தனம், ஸ்நானம், ஜபம், ஹோமம், தேவதார்ச்சனை, பித்ரு தர்ப்பணம், அதிதி பூஜை, வைஸ்வதேவம் – இவற்றை நித்திய கர்மாஷ்டகம் என்பர்.

அஷ்ட சித்திகள் எவை?

பக்தர்களுக்கு இறைவன் அளிக்கும் எட்டுவித மகிமைகள்… அணிமா, மகிமா, இலகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம், கரிமா.

அணுவைவிட சூட்சுமத் தன்மையை பெறுவது அணிமா. பிரம்மாண்டத்தை விட பெரிதாக ஆவது மஹிமா. இலேசாக ஆவது இலகிமா. மிக கனமாக ஆவது கரிமா. இஷ்டமானவற்றைப் பெறுவது பிராப்தி. லௌகிக, அலௌகிக பதார்த்தங்களைப் பெறுவது பிராகாமியம். அனைவர் மீதும் அதிகாரம் பெற்று தன் விருப்பப்படி நடத்துவிப்பது ஈசத்துவம். தேவதைகளோடு கூட நாம் நினைத்தவர்களை வசப்படுத்துவது வசித்துவம்.

நவ நிதிகள் யாவை?

பத்மம், மகாபத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், நீலம், குந்தம், வரம் இவை ஐஸ்வரியங்களுக்கு குறியீடான நவநிதிகள். இவை குபேரனிடம் மகாலக்ஷ்மியின் கருணையால் சேர்ந்துள்ளன. இந்த நிதி தொடர்பான தேவதைகள் மூலம் பூமி, நீர், உலோகங்கள், போகங்கள், செல்வங்கள் போன்றவை கிடைக்கும்.

எஜமானனின் நலனை கோரும் பிராமணன் உடனே தட்சிணையை கேட்டுப் பெற வேண்டும்.

” தக்ஷிணா விப்ரமுத்திஷ்ய தத்காலஞ்சேன்னதீயதே!
ஏக ராத்ரி வ்யதீதேது தத்தாத்விகுணம் பவேத்!!

மாசே சதகுணம் ப்ரோக்தம் த்விமாசேது சஹஸ்ரகம்!
சம்வத்சரே வ்யதீதேது ஸ தாதா நரகம் வ்ரஜேத்!!

தாத்ரா ந தீயதே மூர்கோ க்ரஹீதாச ந யாசதே!
உபௌ தௌ நரகம் யாதௌ தாதா வ்யாதியுதே பவேத்!!

விப்ராணாம் ஹிம்சனம் க்ருத்வா வம்சஹானிம் லபேத்ருவம்!
தனம் லக்ஷ்மீம் பரித்யேஜ்ய பிக்ஷ கஸ்ச பவேத்வ்ரஜன்!!

ப்ரஹ்ம வைவத்த புராணம்.

பொருள்: பிராமணருக்கு கொடுக்க வேண்டிய தக்ஷணையை உடனே கொடுத்துவிட வேண்டும். ஒருவேளை அவ்வாறு கொடுக்காவிட்டால்… ஒரு இரவு கடந்தால் கொடுக்கவேண்டிய தனம் இரண்டு மடங்காகும். ஒரு மாதத்தில் நூறு மடங்காகும். இரண்டு மாதங்களுக்கு ஆயிரம் மடங்காகும். ஓராண்டு கடந்தால் அந்த கொடுக்க வேண்டியவன் நரகத்தை அடைவான். இது நிச்சயம்.

தனம், லக்ஷ்மி இவற்றை இழந்து பிச்சை எடுப்பான். எஜமானி கொடுக்காவிட்டாலும் பெற்றுக்கொள்ள வேண்டிய பிராமணன் கேட்டு பெறாவிட்டால் இருவரும் நரகத்துக்கு போவார்கள். இறுதியில் எஜமானி நோய்வாய்ப்படுவான். பிராமணர்களை துன்புறுத்தினால் வம்சத்திற்கு தீங்கு நேரிடும்.

  • தொகுப்பு – ராஜி ரகுநாதன்.
- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,976FansLike
215FollowersFollow
771FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய உணவு: பீட்ரூட் வடை!

மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, நறுக்கிய கொத்த மல்லித் தழை

எல்லோரும் சுவைக்க பலாப்பழ பர்பி!

தண்ணீர் சுண்டும் வரை வதக்கி சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் சமைக்கவும். பின் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

கேரள சமையல்: வெஜ் மொள பூஷியம்!

மிளகு, சீரகத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வேக வைத்த காயுடன்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |