வாழ்க்கையில் எப்போதும்  பஞ்சமே வராமல் இருக்க

இப்படி வீட்டில் உள்ள அனைத்து பொருளையும் ஒவ்வொரு தொன்னையில் வைத்து மதியம் 12 மணிக்கு ஒரு முறை பிறகு மாலை 6 மணிக்கு ஒரு முறை பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும்...

வாழ்க்கையில் எப்போதும் எந்தப் பொருளுக்காகவும் நமக்கு பஞ்சமே வராமல் இருக்க.. இந்த வழியைக் கையாளுங்கள்!

ஒவ்வொரு வாரம் வெள்ளிகிழமை தோறும் மதியம் சரியாக 12 மணிக்கு தங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள்.

உதாரணமாக … ஒரு தொன்னையில் அரிசி, ஒரு தொன்னையில் உப்பு , ஒரு தொன்னையில் மிளகாய் மற்றும் புளி , பருப்பு , கடுகு, மிளகு , சீரகம் , மஞ்சள் தூள் , எண்ணை , சர்க்கரை , நெய் , மற்றும் காய்கறிகள் , பழவகைகள் ….

இப்படி வீட்டில் உள்ள அனைத்து பொருளையும் ஒவ்வொரு தொன்னையில் வைத்து மதியம் 12 மணிக்கு ஒரு முறை பிறகு மாலை 6 மணிக்கு ஒரு முறை பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும்…

வீட்டில் எந்தப் பொருட்களுக்கும் பஞ்சமே வராது.