17/09/2019 6:08 AM

ஆன்மிகக் கட்டுரைகள்

கோயில்களுடன் சேர்த்து… பசு மாட்டிலும் வேம்பு மரத்திலும் கூட இருக்கிறது இந்து சமயம்!

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கரூர் அன்ன காமாட்சியம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து மண்டலாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று ஆன்மீக உரையாற்றினார்.

கோட்சே தவறை மன்னிக்காவிட்டாலும்… அவன் வாதங்களை பூமியில் புதைத்து விடாதீர்கள்!

கோட்சே செய்த தவறை மன்னிக்காவிட்டாலும் அவன் எடுத்துரைத்த வாதங்களை பூமியில் புதைக்க கூடாது. சுயநலத்திற்காக மறைக்கக்கூடாது. அவனுடைய ஆவேசம் இந்து மதத்துடையது அல்ல. அன்றைய பிரிவினை அவனுடைய இங்கிதத்தை வீழ்த்திவிட்டது.

ருஷி வாக்கியம் (9) -ராம ராஜ்ஜியம் என்றால் மத ராஜ்ஜியம் அல்ல!

அதனால் நம் பாரத தேசம் ராம ராஜ்ஜியமாக விளங்க வேண்டும். ராமன் கூற்றே பாரத தேசத்தை ஆள வேண்டும் என்று பிரார்த்திப்போம்!

தக்ஷிண அயோத்தியான பத்ராசலத்தில் சீதா ராம கல்யாணம்!

தெலங்காணா மாநிலத்திலுள்ள பத்ராசலம் தக்ஷிண அயோத்தியாக போற்றப்படுகிறது. இன்று ஸ்ரீராம நவமி உற்சவத்தின் பாகமாக ஸ்ரீசீதாராம கல்யாண மகோற்சவம் அங்கு வெகு விமரிசையாக நடந்தேறியது. சைத்ர மாதம் சுத்த நவமியன்று காலை பத்தரை...

திருவாரூர் ஆழித் தேர்… வடம்பிடித்து பக்தர்கள் பரவசம்! (தீபாராதனை வீடியோ)

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் தொடங்கியது, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை...

சிவராத்திரி சிந்தனைகள் ! வேண்டிய வரம் கிடைக்க… இப்படி வழிபடுங்கள்..!

சிவன் கோயிலுக்கு இப்படி சென்று வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்! சிவலாய வழிபாட்டு இயல் என ஒன்றை சித்தர்கள் முறையாக வகுத்து வைத்திருந்தார்கள். ஏனெனில் சித்தயுகமே சிவயுகம். நவீனயுகத்தில் சித்த நெறிகள் பின்பற்றப்பட...

துன்பம் போக்கும் தோரணமலை முருகன்! தைப்பூசம் சிறப்பு!

பாடம் படிக்க பள்ளிகளையும் பல்கலைக்கழங்களையும் நாடுவது இன்றைய காலம். இதற்கு முன்பு திண்ணையில் பள்ளியில் பாடம் கற்றார்கள். இவைகளில் எல்லாம் நாம்...

பொங்கல் பண்டிகை… இந்திய மாநிலங்களில் கொண்டாடப் படும் அறுவடைத் திருநாள்!

பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று சிலர் கூறிவருகிறார்கள் உண்மையில் இந்த பண்டிகை தமிழருக்கு மட்டும் சொந்தமானதா என்பதை அலசிப் பார்த்தால்,...

பொங்கலோ பொங்கல்… பானை வைக்க சரியான நேரம்! சிறப்புத் தகவல்கள்!

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்: தை மாதம் பிறந்தாலே நம் ஞாபகத்திற்கு வருவது பொங்கல் பண்டிகைதான். பொங்கல் பண்டிகை தொன்றுதொட்டு தமிழர்களால் பாரம்பரியமாக...

சபரிமலைக் கோவிலின் புராண சரிதம் | சபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

அரவிந்த் சுப்ரமணியம் (Aravind Subramanyam) எழுதிய ஐயப்பன் வரலாறு இங்கே .... இதில் சபரிமலை, மாளிகைபுரத்தம்மன் பற்றிய கட்டுகதைகள் மற்றும் பெண்கள்...

அனுமத் ஜெயந்தி: அனுமனை துதிக்க சில சுலோகங்கள்!

இன்று - ஹனுமந் ஜெயந்தி ஜனவரி 5, 2019 சனிக்கிழமை தனுர் மாதம் மார்கழி 21 அமாவாஸ்யை மூலம் நட்சத்திரம்!

ஹிந்துக்கள் சிறுபான்மையினரே!

தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா(Source: ருஷி பீடம் மாத இதழ் ஜனவரி 2019 - தலையங்கம்)தமிழாக்கம்- ராஜி ரகுநாதன் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர்....

இறைவன் இரவு உறக்கம் கொள்வாரா? கொஞ்சம் ஆன்மிக விளக்கம்!

கேள்வி: என்னங்க... ஆயிரமாயிரம் கண்கொண்டு எல்லா நேரமும் காப்பத்தறாங்கனு சொல்றீங்க. இப்படி 4 மணி நேரம் சயனம் கொண்டால் அந்த நேரத்துல யாருங்க...

மகர விளக்கு பூஜைக்காக… இன்று சபரிமலை நடை திறப்பு!

பத்தனம்திட்ட: சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகரவிளக்கு பூஜைகளுக்காக, இன்று மாலை, நடை திறக்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் 14ஆம்...

திருப்பாவை- பாசுரம் 14 உங்கள் புழைக்கடை

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய் எழுந்திராய்...

திருப்பாவை பாசுரம் – 11 கற்றுக் கறவைக் கணங்கள்

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்துசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றம்ஒன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்முற்றம்...

திருப்பாவை பாடல் 3 (ஓங்கி உலகளந்த…)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்துஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்தேங்காதே புக்கிருந்து...

கடையனுக்கும் கைகொடுக்கும் சீரடி சாய்பாபா பாகம்-1

உலகம் தோன்றிய நாள் முதலாய் இன்று வரை மனிதர்கள் வாழ்வதற்கான பல பணிகளை மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து செய்து வருகின்றனர்

நள்ளிரவுக் கைதுகள்; தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேற்றம்; கெடுபிடிகள்! சபரிமலை சீனாவில் இருக்கிறதா?!

சபரிமலை: சபரிமலையில் எந்த வருடமும் இல்லாத கெடுபிடிகள் இந்த முறை வெகுவாக அதிகரித்துள்ளன. பக்தர்களை ஆன்மிக அன்பர்களாக அணுகாமல் குற்றவாளிகளைப் போல் அணுகும் காவல் துறையைக் கண்டு, பக்தர்கள் வாக்குவாதம் செய்தபடி செய்வதறியாது...

தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள திருவாவடுதுறை ஆதீனம்! நல்லுணர்வு தழைக்க சில டிப்ஸ்!

தமிழகத்தின் பழைமையான ஆதினமாகவும், தமிழ் வளர்த்த பெரும் ஆதினமாகவும் திகழும் திருவாவடுதுறை ஆதினத்தின் தற்போதைய ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், நல்லுணர்வு தழைக்க சில டிப்ஸ்களையும் அளித்துள்ளார்.

சினிமா செய்திகள்!