10/07/2020 6:50 PM
29 C
Chennai

சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீனிவாச கல்யாணம்!

சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியாவிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பலர், திருமலை திருப்பதியில் நடைபெறும் உத்ஸவத்தின் ஆத்மார்த்தமான அனுபவத்தைப் பெற்றுச் சென்றனர்.

சற்றுமுன்...

பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்!

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதில் மொத்தம் 200 நபர்களுக்கு மேல் (Swap Test) எடுக்கப்பட்டது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“நான் இங்க டிஎஸ்பி.,யா இருக்குற வர உன்னால தொழில் செய்ய முடியாது”: புகாரளிக்க வந்தவருக்கு மிரட்டல்!

குடும்பத்துடன் தற்கொலைதான் செய்துக்கணும்! என்று விரக்தியில் கூறினாராம். அதற்கு டிஎஸ்பி., தன்னிடம் செத்து தொலை என்று கூறியதாக

வந்தேபாரத் மிஷன்: 5.80 லட்சம் இந்தியர்கள் இந்தியா வருகை: அனுராக் ஸ்ரீவஸ்தவா!

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், மருத்துவ வசதி தேவைப்படுவோர், மாணவர்கள், வேலையிழந்து நாடு திரும்ப உள்ளோர் மட்டுமே அழைத்து வரப்படுகின்றன

முதலமைச்சர் எடப்பாடிக்கு கொரோனோ பரிசோதனை!

அதைத் தொடர்ந்து, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல் வெளியானது.
srinivasakalyanam singappore சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீனிவாச கல்யாணம்!

சிங்கப்பூர் தெலுங்கு சமாஜம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணைந்து ஸ்ரீநிவாச திருக்கல்யாண மகோத்ஸவத்தை சிங்கப்பூர் ‘பாய லேபர்’ சிவன் கோயில் ஆலய வளாகத்தில் நடத்தினர்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தத் திருக்கல்யாண வைபவத்தில் சுப்ரபாத சேவை முதல் ஏகாந்த சேவை வரை நிகழ்ந்த விசேஷங்களுக்கு பக்தர்கள் மிக அதிக அளவில் வந்திருந்தனர்.

srinivasakalyanam singappore2 சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீனிவாச கல்யாணம்!

சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியாவிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பலர், திருமலை திருப்பதியில் நடைபெறும் உத்ஸவத்தின் ஆத்மார்த்தமான அனுபவத்தைப் பெற்றுச் சென்றனர்.

கண்ணுக்கு விருந்தாக நடந்தேறிய இந்த உத்ஸவத்தில் கலை நிகழ்ச்சிகள், பக்தி பாடல்கள், சிறார்களின் நாட்டியம், பெண்களின் கோலாட்டம் போன்றவை சிறப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

srinivasakalyanam singappore3 சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீனிவாச கல்யாணம்!

இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக வருகை தந்திருந்த திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாராவ் தெலுங்கு சமாஜத்தினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்…

பல சிரமங்களை எதிர்கொண்டு மிகக் குறுகிய கால அளவில் மிகச் சிறப்பாக கல்யாண உத்ஸவத்தை நடத்துவதில் முக்கிய பங்காற்றிய தெலுங்கு சமாஜம் உறுப்பினர்களைப் பாராட்டினார் சுப்பாராவ்.

srinivasakalyanam singappore1 சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீனிவாச கல்யாணம்!

திருமலையின் வளர்ச்சி, பக்தர்களுக்கு வசதி செய்து கொடுத்தல் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாடுபடுவதாக கூறினார் சுப்பாராவ். வெளிநாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்காக மேலும் சிறந்த சேவையுடன் விரைவு தரிசனம் செய்விக்கப் பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீனிவாச கல்யாணம்!

பின் தொடர்க

17,866FansLike
78FollowersFollow
70FollowersFollow
903FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமையல் புதிது.. :

சினிமா...

அம்மாவின் மூன்றாவது திருமணம்: விரக்தியில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி!

கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது Source: Vellithirai News

பிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News

‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்!

அப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்

செய்திகள்... மேலும் ...