இனி 18ஆம் படி பூஜைக்கு பதிவு செய்ய 18 ஆண்டு காத்திருக்கணும்!

சபரிமலையில் புகழ்பெற்ற பதினெட்டாம் படி பூஜைக்கு அடுத்து பதிவு செய்ய இனி 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

0
173

சபரிமலையில் புகழ்பெற்ற பதினெட்டாம் படி பூஜைக்கு அடுத்து பதிவு செய்ய இனி 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

சபரிமலையில் மிகவும் சிறப்பு வாய்ந்த
படி பூஜைக்காக 2037ஆ ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, படி பூஜை நடத்த ரூ.75000 முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப் படும். இனி பதிவு செய்பவர்களுக்கு 2038.ஆம் ஆண்டு தான் படி பூஜை நடத்த முடியும்.