ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் வீரம் வீழாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் தோல்வி நிலைக்காது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் வெற்றி மாறாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் சக்தி குறையாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் துன்பம் தொடராது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் இன்பம் விலகாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் சோகம் வாட்டாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் தேகம் வருந்தாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் உடல் சோராது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் உயிர் பிரியாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் உழைப்பு வீணாகாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் பக்தி தோற்காது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் நம்பிக்கை மாறாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் வாழ்க்கை வீழாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் கல்வி போகாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் ஞானம் மாறாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் அன்பு குறையாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் கனவு தோற்காது ராம நாமம் அதன் மதுரம் தாரக மந்திரம் ராம நாமம் அதன் இனிமை வாழ்வினில் இன்பம் ராம நாமம் அதன் வலிமை தாரக மந்திரம் ராம நாமம் அதன் பெருமை பாரினில் இன்பம் ராமநாமம் நாளும் சொல்வோம் வாழ்வினில் வெல்வோம் ராம் ராம் ராம் சீதா ராம் ராம் ராம் ராம் தசரத ராம் ராம் ராம் ராம் கோசல ராம் ராம் ராம் ராம் ரகுகுல ராம் ராம் ராம் ராம் ஆனந்தராம் ராம் ராம் ராம் கோதண்ட ராம்
ராம நாமம் அதன் மதுரம் தாரக மந்திரம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari