பிப்ரவரி 25, 2021, 1:57 மணி வியாழக்கிழமை
More

  சிறுமுகை அருகே எமதர்மர் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

  Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் சிறுமுகை அருகே எமதர்மர் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

  சிறுமுகை அருகே எமதர்மர் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

  இந்த சிறப்பு வழிபாட்டில் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  sirumugai-temple
  sirumugai-temple

  கோயம்புத்தூர் மாவட்டம், சிறுமுகை அருகேயுள்ள சென்னம்பாளையம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற எமதர்மர் திருக்கோயிலில் தை  அம்மாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு விமரிசையாக  நடைபெற்றது.

  yamadarman-temple-sirumugai
  yamadarman-temple-sirumugai

  முன்னதாக இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ள இன்ப விநாயகர், காலகாலேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும் பின்னர் மூலவர் எமதர்மருக்கும் சிறப்பு  அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  தகவல்: SVP சரண்

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari