
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் 142 வது ஜெயந்தி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பகவான் ரமண மகரிஷிக்கு காலை சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
பின்பு சிறப்பு ஹோமங்கள் பூஜைகள் நடைபெற்றன. சாதுக்களுக்கு ஆடை தானம் , அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- செய்தி: எல்.ஆர்.வீ.பாலாஜி, திருவண்ணாமலை