மதுரை சித்திரைத் திருவிழா! தேதியும்; விழா விவரமும்!

மதுரை சித்திரை திருவிழா 2019 தேதியும் , விழா விவரமும்…~!

ஏப்ரல் 8, 2019 – திங்கள்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ, சிம்ம வாகனம்

ஏப்ரல் 9, 2019 – செவ்வாய்கிழமை – பூத , அன்ன வாகனம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் -2019

ஏப்ரல் 10, 2019- புதன்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

ஏப்ரல் 11, 2019 – வியாழக்கிழமை – தங்க பல்லக்கு

ஏப்ரல் 12, 2019 – வெள்ளிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்

ஏப்ரல் 13, 2019 – சனிக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்

ஏப்ரல் 14, 2019 – ஞாயிறுக்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்

ஏப்ரல் 15, 2019 – திங்கள்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் 2019

ஏப்ரல் 16, 2019 – செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

ஏப்ரல் 17, 2019 – புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணம் யானை வாகனம் , புஷ்பபல்லக்கு

ஏப்ரல் 18, 2019 – வியாழக்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்

ஏப்ரல் 19, 2019 – வெள்ளிக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை
கள்ளழகர்

ஏப்ரல் 18, 2019 – வியாழக்கிழமை – தல்லாகுளத்தில் எதிர் சேவை
ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருரல் 2019

ஏப்ரல் 19, 2019 – வெள்ளிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)

ஏப்ரல் 20, 2019 – சனிக்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்

ஏப்ரல் 21, 2019 – ஞாயிறுக்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்

ஏப்ரல் 22, 2019 – திங்கள்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளல்..

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.