ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருமூலர் சொன்ன ஓரெழுத்து மந்திரம் என்றால் என்ன.?

திருமூலர் சொன்ன ஓரெழுத்து மந்திரம் என்றால் என்ன.?

-

- Advertisment -

சினிமா:

உங்க சைஸ் என்ன? கேட்ட நெட்டிசன்ஸ் க்கு சட்டையை தூக்கி காட்டிய ஸ்ரீரெட்டி!

உண்மையான அழகு சிற்பத்தை காண காத்திருக்கிறீர்கள் என கேட்டார் ஸ்ரீரெட்டி தினம் ஏதாவது கவர்ச்சிகரமான விஷயங்களையும் போட்டோக்களையும் பதிவுடும் ஸ்ரீரெட்டி...

சார்மியின் ஆசை நிறைவேற உதவும்  இயக்குநர்!

ஸ்டோரி ரைட்டிங் என்ற புத்தகத்தை படிக்க  கொடுத்துள்ளார் நடிகை சார்மி தனது காதலரான இயக்குனர் புரி ஜெகன்னாத்துடன் சேர்ந்து படம்...

ஹீரோயினுக்கான முகம் உங்களுக்கு இல்லை.. நடிகையிடம் ட்விட் செய்த ரசிகர்! நடிகை சொன்ன பதில்..!

பாலிவுட் நடிகையான அதிதி ராவ் ஹைதரி   தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். டிவிட்டரில் ரசிகர்...

அடித்து திருத்துங்கள்! சுரேஷ் கோபி கருத்து!

கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இதையும் மீறி வெளியே சுற்றுபவர்கள்...
-Advertisement-

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்!

ராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, 'விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்' என்று சொல்லப்படவில்லை. 'ராமனிருக்கும் இடம் வந்தான்' என்றுதான் சொல்லி இருக்கிறது.

ஊடகங்களின் ‘உயிர் அச்ச ஃபோபியா…!’

அனைத்து மாநில அரசுகளும் இந்த தயக்கத்தை கைவிட்டு இதயமற்ற குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குரான் மாநாட்டில் கொரானாவை பரப்ப தீர்மானம்? அன்பா, ஆயுதமா, நோயா?

இல்லையெனில் மிக பெரிய ஆபத்தான கொடூரச் செயலை தங்கள் மத நம்பிக்கையால் இஸ்லாமிய சமூகம் நோய்த் தொற்றை பரப்பிய பழிச் சொல்லுக்கு ஆளாகும்!

பங்களாதேஷி முஸ்லிம் கொடுத்த படிப்பினை..! பெண்ணை பறி கொடுத்தவனுக்கு தான் வலி தெரியும்!

ஒன்றரை வருடத்தில் இரு முறை அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததாகவும், அதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு பூர்ணா தேவி இறந்து விட்டதாகவும் கூறியுள்ளான். இஸ்லாமிய முறைப்படி அந்த பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளான்.

144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்: எச்சரித்த எடப்பாடி!

இன்று காலை வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களை ஆய்வு செய்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

உண்டியல் சேமிப்பு பணத்தை சுகாதாரப் பணியாளர் நல நிதிக்கு வழங்கிய சிறுவர்கள்..!

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தியிடம் சென்று தங்களது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கினர். அவரும் அதைப் பெற்றுக்கொண்டு சிறுவா்களைப் பாராட்டினாா்.

அதிகரிக்கும் கொரோனோ பாதிப்பு: விழிப்புணர்வை ஏற்படுத்த மோடி ஆலோசனை!

புதிதாக கொரோனா உறுதியான 172 பேரில் 42 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

தில்லில இருந்து வந்த 21 பேர் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கின்றனர்; தேடுகிறோம்: ஜெகன்!

டெல்லி இஸ்லாமிய மத பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு கொண்டு திரும்பி வந்தவர்களில் 70 பேருக்கு பாசிட்டிவ் உள்ளது. மேலும் 21 பேர் ஒளிந்து கொண்டு உள்ளார்கள். சல்லடை போட்டுத் தேடி வருகிறோம்… ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி .

சுகாதாரத்துறையினரை அடித்து விரட்டிய வாணியம்பாடி ‘மர்ம’ நபர்கள் கைது!

வாணியம்பாடியில் சுகாதாரத்துறையினரை அடித்து விரட்டி கோப்புகளை கைகளில் இருந்து பறித்து எறிந்த வாணியம்பாடி இஸ்லாமியர்கள் கைது செய்யப் பட்டனர்.

ஏப்.5 இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து அகல்விளக்கேற்ற மோடி வேண்டுகோள்!

சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் - ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது! நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன! அனைவரும் ஒன்றிணைந்து கொரோனவை வீழ்த்துவோம் என்று பிரதமர் மோடி அதில் தெரிவித்துள்ளார்.

தப்ளிக் இ ஜமாத்தில் பங்கேற்றவங்க மருத்துவமனையில் ஆடையின்றி ஆபாசமா நடக்குறாங்க! எஃப்.ஐ.ஆர். பதிவு!

தப்ளிக் இ ஜமாத் பங்கேற்பாளர்கள், ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித் திரிகின்றனர். மோசமான பாடல்களை கேட்கின்றனர். நர்ஸ்களிடம் ஆபாசமான மற்றும் அறுவெறுக்கத்தக்க செய்கை செய்கின்றனர்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 19வது நாளாக...

நல்லது செய்ய வந்தால்… கல்லெறியும் மூடர்கள்!

தங்களுக்கு நல்லது செய்ய வந்த நல்வாழ்வுத்துறைப் பணியாளர்கள் மீது கற்களை வீசியெறிந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடம் பிடித்தவர்களுக்காக… அஜித் தோவலை அனுப்பிய அமித் ஷா! உறங்கும் உளவுத்துறை!

அடுத்த இரு தினங்களில் அரசின் உத்தரவை மீறியதற்காக, தப்லிக் இ ஜமாத் தலைவர் மௌலானா சாத் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதன் பின்னர் மௌலானா சாத் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டனர்.
- Advertisement -
- Advertisement -

ஒரே ஒரு எழுத்தால் ஆன மந்திரம்தான்.! மிக ஆச்சர்யமான இந்த ஓரெழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? பலர் என்னிடம் அந்த ரகசியத்தை கேட்டார்கள்!

இந்த மந்திரத்தை ”பேசாத மந்திரம்”, ”ஊமை எழுத்து”, ”நெஞ்செழுத்து”, ”மௌன அட்சரம்” “நாயோட்டு மந்திரம்” என பல பெயர்களில் சித்தர்கள் தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.

கொங்கணவர் இந்த மந்திரம் பற்றி இப்படி சொல்கிறார்.. “ஓம் என்ற அட்சரம் தானுமுண்டு அதற்க்குள் ஊமை எழுத்தும் இருக்குதடி”

திருமூலர் இதனை “நாயோட்டு மந்திரம்” என்கிறார்.

“நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும் என்பரே”
நாயோட்டு மந்திரம் இந்நாய்க்கு மிக உகந்ததே
நாயோட்டு மந்திரம் நாயேன்யான் விட்டிலேன்
நாயோட்டு மந்திரம் இந் நாயை வீடு சேர்க்குமே!
திருமூலர்.

சிவவாக்கியர் இந்த மந்திரத்தினை இப்படி குறிப்பிடுகிறார் “அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து சொல்ல வல்லிரேல்”

மற்றொரு பாடலில் சிவவாக்கியர் பின்வருமாறு விளக்குகிறார்.

அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?
உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?

வள்ளலாரும் இந்த மந்திரத்தின் குறிப்பை இப்படிச் சொல்கிறார்.

“ஒரேழுத்தில் ஐந்துண்டென்பார் வெண்ணிலாவே -அது ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே ”

அகத்தியரும் இந்த மந்திரத்தின் அருமைகளை பின் வருமாறு கூறுகிறார்.

“எகமேனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே
எடுத்துரைக்க இவ்வுலகில் எவருமில்லை
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே
அறிந்தொமேன்பர் மௌனத்தை அவனை நீயும்
வேகாச் சாகாத தலை கால் விரைந்து கேளாய்
விடுத்த அதனை உரைப்பவனே ஆசானாகும்
தேகமதில் ஒரெழுத்தை காண்பவன் ஞானி
திருநடனம் காண முத்தி சித்தியாமே!”

இத்தனை மகத்துவம் வாய்ந்த அந்த ஓரெழுத்து மந்திரம்தான் என்ன?

பிரணவ மந்திரமான ”ஓம்” காரத்தில் இந்த ஓரெழுத்து மந்திரம் ஊமை எழுத்தாக உள்ளது என்கிறார் கொங்கணவர்.

சிவவாக்கியரோ “அஞ்செழுத்தில் ஒரேழுத்து ” என குறிப்பு தருகிறார். அதாவது ந ம சி வா ய என்கிற ஐந்தெழுத்தில் ஓர் எழுத்து என்கிறார்.

திருமூலரோ ”நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்” என்கிறார். அது சரி!, நாயை எப்படி விரட்டுகிறோம்…..!

”ச்சீய்”….!

ஆம்! , இத்தனை மறைவாக சித்தர்கள் குறிப்பிட்ட அந்த ஓரெழுத்து மந்திரம் “சி” என்பதாகும். இதனை ”சி” காரம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஓம் என்கிற ஓங்காரத்தில் இந்த ”சி” ஊமை எழுத்தாய் இருக்கிறது என கொங்கணவர் ஏன் சொன்னார்?

இதற்கான விளக்கம் பின்வரும் சிவவாக்கியர் பாடலில் கிடைக்கிறது.

அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?
உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?

அகாரமாகிய ”அ”வ்வும், உகாரமாகிய ”உ”வ்வும் சிகாரமாகிய ”சி”வ்வும் இல்லாமல் இணைய முடியாது. இது எப்படி என்பதை யோகி ஒருவரே உபதேசிக்க வேண்டும் என்கிறார். இந்த ரகசியம் காலம் காலமாய் குருமுகமாவே வழங்கப் படுகிறது. இதனையே குரு உபதேசம் செய்கிறார்.

  • பகிர்வு: குரு ஈஷ்
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

-Advertisement-

Follow Dhinasari :

17,968FansLike
235FollowersFollow
800FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

வீட்டிலே செய்யலாம் பிஸ்கெட்:

அரைமணி நேரம் மூடி வைத்து பேக் செய்யவும். மேற்புறம் பொன்னிறமானதும் எடுக்கவும்.

முக்கிய நலனைத் தரும் முருங்கைப்பூ கூட்டு!

பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக வேக வைக்கவும். அதில் நெய்யில் வதக்கிய பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து வேகவிட்டு, வெந்ததும் உப்பு சேர்க்கவும்.

இன்னிக்கு என்னா பண்லாம்? யோசிக்காம பண்ணுங்க சென்னா மசாலா!

வடித்து சூடாக இருக்கும்போதே அரைத்த பொடியை தூவவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |