spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்ஸ்ரீரங்கம் திருக்கோவில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ஸ்ரீரங்கம் திருக்கோவில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

- Advertisement -

திருச்சியில் உள்ள, ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டு,  ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா என்று முழங்கி  நம்பெருமாளின் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருவிழா திருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்  நடைபெற்று வருகிறது.  திருவிழாவின் 9ஆம் நாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளி மற்றும் சாற்று மாலையை அணிந்தபடி புறப்பட்ட நம்பெருமாள், சித்திரைத் திருத்தேரில் எழுந்தருளினார்.

நம்பெருமாளின் திருத்தேரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், திருவரங்கா ஸ்ரீரங்கா என்ற முழக்கத்துடன் பக்தி பரவசம் பொங்க வடம் தொட்டு இழுத்தனர்.

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சியில் உள்ளூர் விடுமுறையும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படங்களுக்கு …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe