More
    Homeஆன்மிகம்ஆலயங்கள்லட்ச தீபத்தால் ஜொலித்த மதுரை மீனாட்சியம்மன் கோவில்..

    To Read in other Indian Languages…

    லட்ச தீபத்தால் ஜொலித்த மதுரை மீனாட்சியம்மன் கோவில்..

    MDU meenakshi temple deepam 1 - Dhinasari Tamil
    1022508 chennai 14 - Dhinasari Tamil

    கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைகுளம் லட்ச தீபத்தால் ஜொலித்தது. மதுரை, உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விழாவில் முக்கிய நாளான கார்த்திகை தீபமான இன்று மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் கோவில் பணியாளர்கள், பக்த சபையினர், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொற்றாமரை குளம், அம்மன் சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் அகல் விளக்குகள் மூலம் லட்சதீபங்களை ஏற்றினர். பொற்றாமரை குளத்தை சுற்றியுள்ள படிகளில் தீபங்கள் ஏற்றப்பட்டதால் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது. தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடி அருகில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    6 − five =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    Follow Dhinasari on Social Media

    19,058FansLike
    385FollowersFollow
    82FollowersFollow
    74FollowersFollow
    4,373FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Cinema / Entertainment

    என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

    சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

    வசூலில் சாதனை படைத்த பதான்..

    சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

    விஜய்யின் ‘வாரிசு’ ரூ.210 கோடி வசூலா? தயாரிப்பாளர்கள் பொய் சொல்கிறார்கள்- இயக்குநர் எச்.வினோத்

    விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ பட வசூல் நிலவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வம்சி...

    RRR பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப்’ விருது; பிரதமர் மோடி வாழ்த்து !

    தமிழ் திரைப்படத்துறை இதிலிருந்து நல்ல பாடம் கற்கவேண்டும் என்று தேசபக்த திரை நட்சத்திரங்களிடமிருந்து குரல் எழுந்து வருகிறது.

    Latest News : Read Now...