திருப்பாவை -22; அங்கண் மா ஞாலத்து (பாடலும் விளக்கமும்)

பாவை நோன்பு என்பதே சத்சங்கம்தான். கோபிகைகள் கூட்டாகச் சேர்ந்து விரதம் இருப்பதையே அவள் பாவை என்று வர்ணிக்கிறாள்