திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்- பாசுரம் 18

உந்து மதகளிற்றன் …. சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! எம்பெருமானார் உகந்த பாட்டு! எம்பெருமானார் இந்தப் பாட்டை அனுசந்தித்துச் செல்லும் வேளையில் ஸ்ரீ பெரிய நம்பி திருவாசல் கதவை ஸ்ரீ பெரிய நம்பியின் குமாரத்தி அத்துழாய் திறக்க, எம்பெருமானார் அவளை நப்பின்னை என்று நினைத்து தண்டனிட, அவளும் திடுக்குற்று நம்பியிடம் விண்ணப்பிக்க, ஸ்ரீ பெரியநம்பி உந்துமத களிற்றன் அனுசந்தானமோ! என்றாராம். அதாவது எம்பெருமானாருக்கு இந்த உந்து மதகளிற்றன் என்ற பாசுரம் மிகவும் உகந்தது என்றபடி. … Continue reading திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்- பாசுரம் 18