திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் பாசுரம்-19

தத்துவம் தகவன்று.. ஆறாயிரப்படி. இங்கு பெருமாள் சரணாகத ரக்‌ஷகன் என்பதை தெரிவிக்கும் விதமாக ஆறாயிரப்படியில் ஒரு நிக்ழ்வு கோடிக்குக் காட்டப்படுகிறது. கபோதஸ்தானீயனாகில் என்று. ஸ்ரீ விபீஷணாழ்வான் பெருமாள சரணம் புக வந்தபோது சுக்ரீவ மஹாராஜா அதை ஆட்சேபிக்க, ஒரு பறவையால் செய்ய முடிந்ததை தான் செய்யவில்லையே என்று பெருமாள் வருத்தமுற்றாராம். அந்தப் பறவை விருத்தாந்தத்தை அங்கு பெருமாள் சுக்ரீவனுக்கு தெரிவிக்கிறார்! அதாவது ஒரு வேடன் கபோதம் என்னும் பெண் பறவையை பிடிக்க, அவனும் குளிரில் நடுங்கி மரத்தின் … Continue reading திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் பாசுரம்-19