திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 21

வள்ளல் பெரும் பசுக்கள் .. ஆறாயிரப்படி உதார : சந்தர்ஸயன் என்றார் ஆளவந்தார். அதாவது இந்த பசுக்கள் பாலை கொடுக்கும்போது மற்றவர்களுக்கு உதவுவதாக நினைத்து கொடுப்பதில்லை. மாறாக தங்களுக்கு பேறாக கொடுக்கின்றன என்றபடி. ஒரு ப்ரதி-உபகாரம் எதிர்நோக்கி கொடுப்பதில்லை. தங்களுக்கு அது ஒரு பேறாகக் கருதிக் கொடுக்கின்றன என்றபடி (உதார ஸ்வபாவமா யிருக்கை). ஆசாரியர்கள் ரகசியங்களை எல்லோருக்கும் கொடுத்தால் அல்லது தரிக்கமாட்டார்கள். விளங்கிய மேகத்தை ( இராமானுச நூற்றந்தாதி-26) என்ற பதம் இங்கு நோக்கத்தக்கது. ஆசார்ய ஹ்ருதயத்தில் … Continue reading திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 21