திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – பாசுரம் 22

அங்கணிரண்டும் கொண்டு..எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ..ஆறாயிரப்படி திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு என்று , எம்பெருமான் தன் திருக்கண்களால் ஒரே சமயத்தில் கோபத்தையும் குளிர்ச்சியையும் எப்படி கொடுக்க முடியும் என்று ஒரு விசாரம் . இதற்கு பட்டர் தெரிவிக்கும் அழகான விளக்கம் . ஒரு சிங்கம் யானையோடு சண்டையிடும் வேளையிலும் தன்னுடைய குட்டிக்கு பால் உண்ணலாம்படி இருக்கும். அதைப்போல் அங்கண் இரண்டும் கொண்டு என்று எதிரிகளுக்குக் கனலும் அடியார்களுக்கு கிருபையும் பொழிவான் அன்றோ! என்று … Continue reading திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – பாசுரம் 22