ஜினான் ஒபன் டென்னிஸ் : காலிறுதிக்கு முன்னேறினார் பிரஜேஷ்

சீனாவில் நடந்து வரும் ஜினான் ஒபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் பிரஜேஷ் குனேஸ்வரன் முன்னேறியுள்ளார்.

இந்த போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றில் சீன தபே-வின் டாங் லின் உவு என்ற வீரருடன் மோதிய இந்தியாவின் பிரஜேஷ் குனேஸ்வரன், கடுமையான போராட்டத்திற்கு பின்னர் 6-4, 7-6 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில், இவர் ஜப்பானின் கோ சேடா-வை எதிர்த்து விளையாட உள்ளார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :