அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் செரீனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் உக்ரைனின் ஸ்விட்டோலினாவை 6-3, 6-1 என்ற நேர் செட்டில் செரீனா வில்லியம்ஸ் வீழ்த்தினார். அமெரிக்க ஓபனில் 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய செரீனா இதுவரை 6 முறை பட்டம் வென்றுள்ளார். 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரீனா 24 பட்டம் வென்ற மார்க்கெட் சாதனையை சமன் செய்ய முயற்சி மேற்கொள்கிறார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :