- Ads -
Home விளையாட்டு அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்

அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்

அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். 5 மணி நேரம் பரபரப்பாக நடந்த போட்டியில் மெத்வதேவை ரபேல் நடால் வீழ்த்தினார். ரஷிய வீரர் மெத்தேவை 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீரர் ரபேல் நடால் வீழ்த்தினார்.

ALSO READ:  IND Vs AUS Test: விராட் கோலி சதம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version