பி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கஙகுலி தேர்வு!

11 May 22 ganguly

பி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கஙகுலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கங்குலியை தவிர வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் கங்குலி ஒரு மனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

பி.சி.சி.ஐ தலைவரான கங்குலிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து. தெரிவித்துள்ளார்

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என்று ராஜீவ் சுக்லா முறைப்படி அறிவித்தார்

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :