spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஅதிவேக 5 ஆயிரம் ரன்: சாதித்த விராட் கோலி!

அதிவேக 5 ஆயிரம் ரன்: சாதித்த விராட் கோலி!

- Advertisement -
file picture

சாதித்தார் விராட் கோலி!: இன்று நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியின் மூலம், கேப்டனாக அதிவேக 5000 ரன்களைக் கடந்து விட்டார் விராட் கோலி. ஒரு அணியின் கேப்டனாக மிக வேகமாக 5000 ரன்களை கடக்கும் 4வது இந்திய வீரர், உலக அளவில் 8வது வீரரானார் விராட்கோலி!

அதிவேகமாக 5000 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனியின் உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் விராட் கோலி!

அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்த கேப்டன்களின் பட்டியல்:

  • விராட் கோலி – இந்திய அணி கேப்டன் – 82 இன்னிங்ஸ்
  • மகேந்திர சிங் தோனி – இந்திய அணி கேப்டன் – 127 இன்னிங்ஸ்
  • ரிக்கி பாண்டிங் – ஆஸ்திரேலிய அணி கேப்டன் – 131 இன்னிங்ஸ்.
  • க்ரீம் ஸ்மித் – தென்னாப்பிரிக்கா – 135 இன்னிங்ஸ்.
  • சவுரவ் கங்குலி – இந்தியா – 136 இன்னிங்ஸ்.
  • முகமது அஸாருதீன் – இந்தியா – 151 இன்னிங்ஸ்.
  • அர்ஜுனா ரனதுங்கா – இலங்கை – 157 இன்னிங்ஸ்.
  • ஸ்டீபன் ப்ஃளம்மிங் – நியூஸிலாந்து – 201 இன்னிங்ஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe