Home உலகம் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் 2022க்கு தள்ளி வைப்பு!

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் 2022க்கு தள்ளி வைப்பு!

women-cricket

நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை பெண்களுக்கான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பினால் இந்த தொடருக்கான தகுதி சுற்று முழுமை பெறாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த உலக கோப்பை போட்டியை 2022-ம் ஆண்டு பிப்ரவரி வரை தள்ளிவைப்பது என்று நேற்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த தகவல்கள் ஐ.சி.சி. வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version