October 26, 2021, 1:41 am
More

    ARTICLE - SECTIONS

    ஒலிம்பிக்… இன்றைய போட்டிகளில் இந்தியா!

    ஒலிம்பிக் இன்றைய களநிலவரம் 03.08.2021 நாளைய (04.08.2021) நிகழ்வுகள்:

    olympic banner kvb
    olympic banner kvb

    ஒலிம்பிக் இன்றைய களநிலவரம் 03.08.2021

    1. ஆண்கள் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில்யில் இந்தியா 2-5 என்ற கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது, இப்போது வெண்கலப் பதக்கத்திற்காக ஜெர்மனியுடன் விளையாடும்.
    2. தஜிந்தர்பால் சிங் தோர் குரூப் ஏ குண்டு எறிதல் தகுதிப் போட்டியில் 13ஆவது இடத்தைப் பிடித்தார். ஆனால் ஆண்களுக்கான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.
    3. நாட்டின் மல்யுத்தப் போட்டிகளில் ஒரு பதக்கத்திற்கான தேடல் சோனம் மாலிக் இன்று விளையாடிய தனது 62 கிலோ ஃப்ரீஸ்டைல் காலிறுதிக்கு முந்தைய போட்டியோடு தொடங்கியது. அதில் அவர் தோல்வியடைந்ததார்.
    4. அன்னு ராணி ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறத் தவறி, தனது மூன்றாவது மற்றும் இறுதி முயற்சியில் 54.04 மீட்டருக்கு கீழே எறிந்து 14ஆவது இடத்தைப் பிடித்தார்.

    நாளைய (04.08.2021) நிகழ்வுகள்:

    1. ஈட்டி எறிதல் – (1) நீரஜ் சோப்ரா 0535 AM, (2) சிவபால் சிங் 0705 AM
    2. கோல்ஃப் பெண்களின் தனிநபர் – (1) அதிதி அசோக் 0555 AM (2) தீக்ஷா தகா 0739 AM
    3. மல்யுத்தம் – (1) ஆண்கள்: (a) ரவிக்குமார் 0800 (b) தீபக் புனியா 0800 AM க்குப் பிறகு; பெண்கள்: அனுஷா மாலிக் -57 கிலோ- 0800 AM
    4. குத்துச்சண்டை – லோவ்லினா போர்கோஹெய்ன் (வெள்ளி/தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வெண்கலம் 1100 AM க்கு வெல்லும் யூரே)
    5. ஹாக்ஜி – பெண்கள் – 0330 PM இந்தியா vs அர்ஜென்டினா – அரையிறுதி
    • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    368FollowersFollow
    40FollowersFollow
    74FollowersFollow
    1,587FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-