ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டித் தொடருக்கான இந்திய பேட்மின்டன் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆண்கள் அணி கேப்டனாக கிடாம்பி ஸ்ரீகாந்த், மகளிர் அணி கேப்டனாக பி.வி.சிந்து நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 20 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டி ஜகர்த்தாவில் நடக்க உள்ளது. இதில் பேட்மிண்டன் போட்டிகள் ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை நடக்க உள்ளது.