அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு இடைக்கால பயிற்சியாளர்கள் நியமனம்

08 Aug 03 Arjantina football coachரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா காலிறுதியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

இதனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஜார்ஜ் சம்போலி தனது பதவியை ராஜினாமா செய்தார். உலகக்கோப்பைக்குப் பிறகு அர்ஜென்டினா செப்டம்பர் 3-ந்தேதி கொலிம்பியாவையும், செப்டம்பர் 7-ந்தேதி கவுதமாலாவையும் எதிர்கொள்கிறது.

இந்நிலையில் பப்லோ எய்மர், லியோனல் ஸ்காலோனி ஆகியோரை பயிற்சியாளராக நியமித்துள்ளது. மேலும் ‘‘பின்னர் அர்ஜென்டினா அணிக்கு நிலையான பயிற்சியாளரை நியமிப்போம்’’ என்று அர்ஜென்டினா கால்பந்து அசோசியேசன்ஸ் தெரிவித்துள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.