இந்நிலையில் இந்திய அணியுடன் 2வது டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் டெஸ்டில் விளையாடிய டேவிட் மாலன் நீக்கப்பட்டு, புதுமுக வீரர் ஓல்லி போப்புக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.