அமெரிக்காவில் நடந்து வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். மற்ற போட்டிகளில், உலகின் நம்பர்-1 வீராங்கனையான ரோமானியாவின் ஹாலெப், ஜெர்மனியின் கெர்பர், அமெரிக்காவின் ஸ்லோனி ஸ்டீபன்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று 3ம் சுற்றுக்கு முன்னேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுப் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் 4-6, 6-2, 6-1 என்ற செட்களில் பிரான்சின் மன்னாரினோவை போராடி வென்றார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: முகுருசா தோல்வி
Popular Categories