ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டி, பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 8.50க்கு தொடங்குகிறது.ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடைபெறுகிறது, 2வது போட்டி அடிலெய்டு மைதானத்திலும் (நவ. 9), கடைசிபோட்டி ஹோபர்ட்டில் 11ம் தேதியும் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து ஒரு டி20 போட்டி கராரா ஓவல் மைதானத்தில் நடக்கிறது.இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளதால், இந்த தொடர் மீதான கவனம் அதிகரித்துள்ளது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari