இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்து களத்தில் இறங்கியது.
ஏற்கனவே இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன எனவே இந்தப் போட்டி இறுதி போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்