தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

5வது ஒருதின கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது

முன்னதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி.

இந்திய அணிக்கு எதிரான 5வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி.

இந்தியா-விற்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது #ஆஸ்திரேலியா.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...