26-03-2023 4:22 AM
More
  HomeTagsஅதிகாரிகள்

  அதிகாரிகள்

  மாணவர்களை சந்திக்கின்றனர், காவல் அதிகாரிகள்

  சென்னையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களை காவல் அதிகாரிகள் சந்திக்க உள்ளனர். சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களுடன் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஆலோசனை நடத்தினார். நந்தனம் கல்லூரி மாணவர்களுடன் அடையாறு துணை ஆணையர் பகலவன்...

  கஜா புயல்… 2 ரயில்கள் ரத்து; 87 ஆயிரம் பேர் வெளியேற்றம்; கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

  கஜா புயல் எதிரொலியாக, திருச்சி-ராமேஸ்வரம்- திருச்சி பயணிகள் ரயில் மற்றும் மதுரை-ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் நாளை முழுமையாக ரத்து செய்யப் பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கஜா புயல் வலுவடைந்து வரும் நிலையில், நாகை...

  புரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி! வெறும் கூடையுடன் நிவேதனம்? ஸ்ரீரங்கத்தில் நடப்பது என்ன?

  அர்ச்சகர்களும் தளிகை கைங்கர்ய விவகாரத்திலும், பழைய நடைமுறைகளைப் பின்பற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை சொல்லி உறுதியாக நிற்க வேண்டும் என்பதே நம் எண்ணம் மட்டுமல்ல, திருவரங்க நகர் வாசிகளின் எண்ணமாகவும் உள்ளது!

  இறைச்சி சாக்கடைக் கழிவு ஓடிய ரத வீதியில் குற்றாலநாதர் தேர்! அறிவுகெட்ட அறநிலையத்துறை அதிகாரிகளால் அதிர்ச்சி!

  144 தடை உத்தரவு போடப் பட்டிருந்த நிலையிலும், எவரோ சொன்னார் என்பதற்காக சுய அறிவு சிறிதும் இன்றி ஹெச்.ராஜாவுக்கும், பொன் மாணிக்கவேலுக்கும் எதிராக கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டமும் கோஷமும் எழுப்பிய அறிவுகெட்டவர்கள் தான் இந்த அறநிலையத்துறை அதிகாரிகள்;

  வாட்ஸ்அப்பில் வறுத்தெடுக்கிறார்கள் அறநிலையத் துறையை…!

  இந்நிலையில், தாமிரபரணி புஷ்கரம் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடிகளும், அறநிலையத்துறை இணை ஆணையரின் சுற்றறிக்கையும் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  குட்கா ஊழல்: தரகர்கள் ராஜேந்திரன், நந்தகுமார் என இருவர் கைது!

  சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில், குட்கா வியாபாரி மாதவராவிடம் இருந்து பணம் கைமாறலில் தரகர்களாக செயல்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  கேரளா கன மழை: நிவாரண நிதி கோரி பிரதமரை சந்திக்கும் கேரள அதிகாரிகள்

  கடந்து ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவு, கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால், மாநிலத்தின் பல பகுதிகளில்...

  பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க கேரளா எதிர்ப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் தமிழக அதிகாரிகள் உறுதி

  பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்காமல், தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற கேரள அதிகாரிகளின் கோரிக்கையை தமிழக அதிகாரிகள் நிராகரித்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி தண்ணீர் தேக்கப்படும்...

  எடியூரப்பா பதவியேற்ற முதல் நாளிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

  கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்ற முதல் நாளிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்துள்ளார். கர்நாடாகவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில்...

  தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

  தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிரப்ப்பிக்கப்பட்டுள்ளது. சேலம் எஸ்.பியாக ஹூர்கி ஜார்ஜ், திருப்பூர் எஸ்.பியாக கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  திருச்சி ரயில்வே...