Tag: அப்பல்லோ
ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் அப்பல்லோவிடம் இல்லையாம்
ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் அப்பல்லோவிடம் இல்லையாம் ,சிசு மாதிரிகளை தாங்கள் எடுக்கவே இல்லை என அப்பல்லோ சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை: அப்பலோ நிர்வாகம் பதில்!
இதனிடையே, ஆர்.கே.நகர் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தவே வழக்கு தொடரப்பட்டதாகவும், டிஎன்ஏ சோதனை தேவையில்லை எனவும் அரசுத் தரப்பு கூறியது. அப்போது அப்போலோ நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் மாதிரிகள், ரத்த மாதிரிகள் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா? அப்பலோவால் கடுப்பான நீதிபதி!
இனி இணைப்பு மனுக்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாளைக்குள் அப்போலோ நிர்வாகத்திடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சென்னை அப்போலோவில் கேரள முதல்வர் பிணரயி விஜயன் அனுமதி
இன்று வழக்கமான உடல் பரிசோதனைகள் முடிந்த பின் நாளை திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்வார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஜெ., சிகிச்சை குறித்த விளக்கம் ஐயத்தை அதிகரிக்கிறது: ராமதாஸ்
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர் இந்த அளவுக்கு தேறினால், மருத்துவமனையின் சாதனை என பதிவு செய்வதற்காகவாவது, அதை வீடியோ பதிவு செய்வது வழக்கம். அதுவும் ஒரு முதலமைச்சரின் உடல்நிலை இந்த அளவுக்கு தேறியிருந்தால் அது நிச்சயம் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
அப்பல்லோ, ஜெயலலிதா, அந்த 75 நாட்கள்
“என் வீட்டுக்கு வாருங்கள், சூப்பர் டீ தருகிறேன்” என்று அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா நர்சுகளிடம் மிக சாதாரணமாக சிரித்து பேசி...