More
    HomeTagsஅயோத்தி

    அயோத்தி

    அயோத்தி கோயில் கட்டுமானம் தொடர்பில்… விஸ்வ ஹிந்து பரிஷத் ஆலோசனைக் கூட்டம்!

    , மகர சங்கராந்தி 11 முதல் மாசி பௌர்ணமி தினமான 27 பிப்ரவரி வரை மாபெரும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    ராமர் கோயில் அமைவது அரசு பணத்தில் அல்ல! பக்தர்கள் தரும் நிதியில்!

    ராமர் கோவில் அரசுப் பணத்தில் கட்டப்பட மாட்டாது என்று ராமஜன்மபூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    அயோத்தி தீர்ப்பு: கோவில் கட்ட காங்கிரஸ் ஆதரவு எப்போதும் உண்டு!

    அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறது" என்றார்.

    அயோத்தி தீர்ப்பு: ராஜஸ்தானில் 144! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

    ராஜஸ்தானில் பண்டி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

    அயோத்தி தீர்ப்பு: சோஷியல் மீடியா பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

    கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்கள் பதிவிட கூடாது. அதையும் மீறி பதிவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும். பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வரும் வகையில் எந்த செய்தியையும் பகிர கூடாது

    அயோத்தி தீர்ப்பு: இணையதள சேவை துண்டிப்பு!

    ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காப்போம்: தமுமுக!

    தீர்ப்பு வெளியான பின் மக்கள் எல்லோரும் அமைதி காக்க வேண்டும். உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டில் அமைதி நிலவுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதியாக இருப்பது முக்கியம்.

    கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! அயோத்தி தீர்ப்பு!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

    தலைமை நீதிபதியுடன் பாதுகாப்பு ஆலோசனை!

    இதன் காரணமாக வகுப்பு வாத அசம்பாவிதங்கள் ஏற்படமல் தடுக்க உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. அதேபோல் மற்ற மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அயோத்தியில் மசூதி கட்டுவது இயலாது: இந்துக்களிடம் கொடுங்கள்: ஜமீர் உத்தின் ஷா!

    சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் மிகத் தெளிவாக தீர்ப்பு அளிக்க வேண்டும். பஞ்சாயத்து பேசுவது போல இருக்கக் கூடாது. ஒரு வேளை முஸ்லீம்களுக்கே நிலத்தை கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும்கூட அங்கு மசூதியைக் கட்டுவது எளிதான காரியமாக இருக்காது. கட்டவும் முடியாது என்றார் அவர்.
    Exit mobile version