February 17, 2025, 12:27 PM
31 C
Chennai

Tag: அருப்புக்கோட்டை

பஸ்ஸோடு உணவகத்தில் புகுந்துவிட்ட ‘ஓட்டுநர்’!

அருப்புக்கோட்டை அருகே, தனியார் பேருந்தின் டயர் வெடித்து விபத்து. தாறுமாறாக ஓடிய பேருந்து உணவகத்திற்குள் புகுந்தது!

நிர்மலா தேவி விவகாரம்: போலீஸ் கொடுத்த செய்தி பொய்யாம்!

முன்னதாக, பேராசிரியர் முருகனும், கருப்பசாமியும்தான், மாணவிகளிடம் தாம் பேசியதற்கு காரணமாக அமைந்த இருவர் என்று நிர்மலா தேவி சிபிசிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாகின.

பேராசிரியை நிர்மலா தேவி மீது அடுத்த குற்றப் பத்திரிகை!

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்லத் தூண்டிய விவகாரத்தில் அதே கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரையைச் சேர்ந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரூ.174 கோடி 105 கிலோ தங்கம்: செய்யாதுரை குடும்பத்தினரிடம் ஐடி., சோதனையில் கைப்பற்றப்பட்டவை!

விருதுநகர்: எஸ்பிகே குழுமம் தொடர்புடைய இடங்களில் கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட வருமான வரி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.174 கோடிபணம், 105 கிலோ தங்கம்...

நிர்மலா தேவி விவகாரம்: யாரையோ காப்பாற்ற என் கணவரை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என முருகன் மனைவி புலம்பல்

கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நிர்மலாதேவி என் கணவரை சந்தித்து இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுமாறு கோரினார். ஆனால் என் கணவர் இது தொடர்பாக என்னிடம் எதுவும் பேசவேண்டாம், கல்லூரி நிர்வாகத்திடம் போய் பேசுங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்துவிட்டார். இது தவிர என் கணவருக்கும் நிர்மலா தேவிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை...

நிர்மலா தேவியிடம் சந்தானம் குழு கிடுக்கிப் பிடி விசாரணை! வீடியோ பதிவு!

முன்னதாக, இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு கைதான பேராசிரியர் முருகனை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்நிலையில், சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் சந்தானம் குழு இன்று விசாரணை நடத்திவருகிறது.

வேலியே பயிரை மேய்கிறதா அருப்புக்கோட்டையில்

விருதுநகர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளரின் தனிபிரிவு காவலராக பணியாற்றி வரும் பாண்டியராஜன் பற்றிய சுவரொட்டிகள் தான் அருப்புக்கோட்டையில் தலைப்பு செய்தி நகர பாரதிய...