23/09/2019 2:45 PM
முகப்பு குறிச் சொற்கள் அறிக்கை

குறிச்சொல்: அறிக்கை

அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி: இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக வாக்குறுதியை எதிர்த்து அமாவாசை என்பவர் தொடர்ந்த வழக்கு குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம்...

இன்று வெளியாகும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு...

டெல்லியில் நாளை வெளியிடப்படுகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்போவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ள நிலையில், அதை...

இன்று வெளியாகிறது அமமுக தேர்தல் அறிக்கை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை அசோக்நகர் அமமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிடுகிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார்...

மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளதை உணர்ந்தேன்: மு.க.ஸ்டாலின்

மக்களின் கோபம் புயலை விட சீற்றமாக உள்ளதை உணர்ந்தேன் என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். புயல் பாதித்த பகுதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட ஸ்டாலின், இன்று அது குறித்து...

ரசிகர்களையும், என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்கை முடியாது : நடிகர் ரஜினிகாந்த்

பின்னர் பேசிய அவர், உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார். மேலும் நாம் எந்தப் பாதையில் போனாலும், அந்த பாதை நியாயமாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக உள்ளது: ராம.கோபாலன் அதிர்ச்சி

பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற இரட்டை நிலைப்பாடு, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்கள் இன்று, அவநம்பிக்கை

இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் கிரிப்டோ கிறிஸ்துவர்களை வெளியேற்றுக: ராம.கோபாலன்

இந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எலி-தவளை கூட்டணி போன்றது… வங்கிகள் இணைப்பு: பாமக., ராமதாஸ்

வங்கிகளின் நலனுக்கும், வங்கிப் பணியாளர்களின் நலனுக்கு எதிரான பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அந்த மூன்று பொதுத்துறை வங்கிகளும் இப்போதுள்ள நிலையில் தொடர அனுமதிக்கப்பட வேண்டும். - என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்!

ஸ்டாலின் கால்ல விழாதீங்க: பூ மாலைக்கு பதிலா நூல் கொண்டாங்க..!

மு.க.ஸ்டாலின் காலில் விழுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பேனர்கள் போன்ற ஆடம்பரங்களையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலில் விழுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று தலைமைக்...

ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: ராமதாஸ்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த ஊழல்களைத் தொடர்ந்து, கடந்த...

‘நிலை குலையா நேர்மையாளர்’ டிவிஎஸ் வேணு சீனிவாசன் மீதான வழக்கை கைவிடுக: வைகோ!

நிலைகுலையா நேர்மையாளர்; விளம்பரமின்றி எண்ணற்ற குடும்பங்களை வாழ வைக்கும் டி.வி.எஸ். வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பப் பெறுக என்று மதிமுக., பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட...

மிகவும் மோசமடைந்தது கருணாநிதியின் உடல்நிலை: காவேரி மருத்துவமனை அறிக்கை!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ல திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை இன்று...

போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுங்க… தொண்டர்களை வேண்டிக் கொண்ட ஸ்டாலின்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் தொண்டர்கள் அமைதி காக்குமாறும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும்  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றினை...

9.50க்கு வெளியானது மருத்துவ அறிக்கை! அன்று அப்பல்லோ… இன்று காவேரி!

சென்னை: உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து இரவு 9.50 க்கு மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டது காவேரி மருத்துவமனை...

வதந்திகளை நம்பாதீர்; கருணாநிதி நலமுடன் இருக்கிறார்: ஸ்டாலின் வேண்டுகோள்!

கருணாநிதியின் உடல் நலம் குறித்து வதந்திகள் பரப்பப் படுவதாகவும், எனவே அவற்றை நம்ப வேண்டாம் என்றும் மீண்டும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் திமுக., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தலைவர்...

கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை

சென்னை: 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் கருணாநிதி உள்ளதாக, காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #Kalaignar #Karunanidhi கருணாநிதிக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று காவிரி மருத்துவமனை அறிக்கையில்...

கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க ராகுல் காந்தி மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும்!

சென்னை: ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் ராகுல் காந்தி பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ். இது குறித்து இன்று...

தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கே இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை: ராமதாஸ்

தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கே இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை, இந்நிலையில் சேலம் பசுமை வழிச்சாலை நிலத்துக்கான இழப்பீடும் சலுகையும் வழங்கப்படும் என அரசு கூறுவது ஒரு மோசடி என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர்...

குழந்தைகளை தற்கொலைப் படையாக்கும் பாகிஸ்தான்: ஐ.நா. அதிர்ச்சி

தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு குழந்தைகளை பயன்படுத்துகிறது பாகிஸ்தான் என்று ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தெரிவித்துள்ளது. தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் அங்குள்ள மதரஸாக்களில் பயிலும்  குழந்தைகளை பயன் படுத்து கிறார்கள். குழந்தைகளுக்குப்...