Tag: அழைப்பு
பிரதமரின் ‘மக்கள் பத்ம’ விருதுகள் யோசனைக்கு குவியும் பாராட்டுகள்!
விளம்பரமில்லாமல் தன்னலமின்றித் தொண்டாற்றி வருவோரைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு
ரேவ்ஸ்ரீ -
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
சென்னை முரசொலி அலுவலகத்தில் ஆக.7ல் கருணாநிதி சிலை திறப்பு நடைபெற உள்ளது. கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலை...
காரைக்கால் மாங்கனி திருவிழா: இன்று மாப்பிள்ளை அழைப்பு
ரேவ்ஸ்ரீ -
பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்கு பரமதத்தத்தர் புனிதவதியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 16ஆம் தேதி காலை 6...
கால்பந்து கிளப்பில் விளையாட உசேன் போல்ட்க்கு அழைப்பு
ரேவ்ஸ்ரீ -
ஆஸ்திரேலிய சென்ட்ரல் கோஸ்ட் மெரைனர் கால்பந்து கிளப்பில் விளையாட ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்க்கு வாய்ப்பு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போல்ட் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று ஒரு வாரங்களே ஆகியுள்ள நிலையில்,...
சபரிமலை… ஞாயிற்றுக் கிழமை அறப் போராட்டம்! இந்து மக்கள் கட்சி அழைப்பு!
அதேபோல தமிழகத்திலும் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்
கேரளத்தில் 7 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு: மீட்புப் பணியில் ராணும்!
கேரளத்தில் இடை விடாமல் பலத்த மழை பெய்துவரும் நிலையில் 24அணைகள் நிரம்பி அவற்றில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இடுக்கி, எர்ணாக்குளம், பாலக்காடு உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
கேரளத்திலும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள...
ஆடிப்பூர விழாவுக்கு வாங்க… அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்த சித்தர் பீடம்!
சென்னை: ஆடிப்பூர விழாவுக்கு மேல்மருவத்தூருக்கு வருமாறு பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சித்தர் பீடத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள மேல்மருவத்தூர் பிரபலமான தலமாக விளங்குகிறது....
இன்று முற்றுகைப் போராட்டம்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அழைப்பு
ரேவ்ஸ்ரீ -
சென்னையில் இன்று நடைபெறவுள்ள தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க ஊழியர்கள் திரண்டு வருமாறு திருச்சி மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட டாஸ்மாக்...
இரு ‘கரன்’களுக்கு இடையே இணைப்பில்லையே! திமுக.,வுடன் ஒட்டுகிறார் ஒருவர்; வெட்டுகிறார் இன்னொருவர்!
"எனது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று ஏதோ உணர்ச்சி வசப்பட்டு திவாகரன் கூறிவிட்டார். அது அவரது தனிப்பட்ட கருத்து" என்று தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா?: கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்
சென்னை:
ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா? என்று திமுக., துணைத்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப் பட்டது. அதற்கு அவர், அழைக்கவும் மாட்டோம், அழைக்காமலும் இல்லை என்று தெளிவாகக் குழப்பினார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள், ஓ.பன்னீர்செல்வத்தின் தில்லி...