February 9, 2025, 5:22 PM
29.9 C
Chennai

Tag: அவதூறு வழக்கு

காங்.நிர்வாகி முகநூலில் பிரதமர் பற்றி அவதூறு! ஓராண்டு சமூகவலைதளம் பயன்படுத்த தடை! நீதிமன்றம்!

ஜெபின் சார்லஸூக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி, அவர் ஓராண்டுக்கு சமூகவலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என நிபந்தனை விதித்தார்.

வைகோ பதவி பறிபோகுமா ? அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு !

வைகோ அளித்த இந்த மனு அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக திமுக தரப்பில் உடனடியாக சென்னை ஹைகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இதை விசாரிக்க கூடாது, உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வைகோவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அவதூறு வழக்கு! அன்புமணி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு!

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், எதிர்க்கட்சிகள் மீது அவதூறு வழக்குகள் தொடர்வதும், எதிர்த்துப் போராடினால் கைது செய்வதும் வாடிக்கையாகி விட்டது என்று குற்றம் சாட்டினார்.

குத்து ரம்யா மீது உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு!

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி  சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ரம்யா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து அவதூறுக் கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பினார். இதனை அடுத்து, வழக்கறிஞர் பருண் குமார் சின்ஹா என்பவர் ரம்யா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.