February 6, 2025, 12:40 PM
30.1 C
Chennai

Tag: ஆசாராம் பாபு

ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்! :ஜோத்புர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ராஜஸ்தான், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆச்ரமம் நடத்தி வந்தார் ஆசாராம் பாபு. இவர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன. 2013ல் இவர் ஒரு சிறுமியை பேய் ஓட்டுவதாகக் கூறி அடைத்து வைத்து வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.இன்று நீதிம்ரதிற்கு ஆஜராக வந்த...